Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைப்பட காட்சிகள் ரத்து : திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Webdunia
புதன், 17 ஏப்ரல் 2019 (15:46 IST)
தமிழகத்தில் நேற்றுடன் பிரசார மழை பெய்ந்து ஓய்ந்துவிட்டது. நேற்று பிரசாரத்தின் இறுதிநாள் ஆகையால் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில் நாளை ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் எல்லாம் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 
மேலும் வண்டலூர் பூங்காவுக்கும் தேர்தல் நாளன்று விடுமுறை விடப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்தது.
 
இந்நிலையில் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நாளை காலை, மதியம்   திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படும் என  தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தற்போது அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments