Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 லட்சம் தருவோம் என்று வாக்குறுதி அளிக்கவில்லை - அமைச்சர் ’பல்டி’

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (19:27 IST)
பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.   அனைத்து கட்டிகளும் மிக முனைப்புடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என பாஜகவினர் உறுதியளித்தாக செய்திகள் வெளியானது.
 
அதைக் கருத்தில் கொண்டு இந்தத் தேர்தலின் போது எதிர்க்கட்சியினர் பிரசாரத்தின் போது இதுபற்றி கேள்வி எழுப்பினர்.
 
இந்நிலையில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது :
 
வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடு மீண்டும் பிரதமராவார். கடந்த  2014 ஆம் ஆண்டில் தேர்தல் பிரசாரத்தின் போது பொதுமக்களின் வங்கிக் கணக்கில் ரூ. 15லட்சம் போட்வோம் என்று வக்களிக்கவில்லை. ஆனால் கறுப்பு பணத்திற்கு எதிராக நடவடிக்க்கை எடுப்போம் என்று கூறினோம். அதற்காகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments