தமிழக மக்கள் மோடியை நம்பத் தயாராக இல்லை : கனிமொழி

Webdunia
சனி, 6 ஏப்ரல் 2019 (20:08 IST)
அனைத்துக் கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி, ஆழ்வார்  திருநகரி மற்றும் அங்குள்ள பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசியதாவது :
 
வரும் தேர்தலில் மதவாத  சக்திக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய தேர்தல். மோடியை வீட்டுக்கு  அனுப்ப வேண்டும். தமிழகத்தில் புயல், வெள்ளம் வந்தபோது வராத மோடி இப்போது தேர்தலுக்கு முன்னதாகவே மூன்று மாதங்களுக்கு முன்னரே வந்துவிட்டார். இதுபோல் எத்தனைமுறை வந்தாலும் தமிழக மக்கள் அவரை நம்ப மாட்டார்கள் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments