Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ.தி.மு.க., வேட்பாளர் மு.தம்பிதுரை பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (20:24 IST)
வருகின்ற 18 ம்தேதி 17 பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கரூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக மு.தம்பிதுரை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இன்று காலை முதல் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட காந்திகிராமம், ராமாகவுண்டனுார், வடக்கு காந்தி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை குறித்து பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அவருடன் கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க  எம்.எல்.ஏ., கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments