Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவின் 18 சட்டமன்ற இடைத்தேர்தலின் வேட்பாளர் பட்டியல் இதோ:

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (06:36 IST)
தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி 18 சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் திமுக ஏற்கனவே வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த நிலையில் தற்போது அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த 18 தொகுதிகளிலும் திமுக-அதிமுக நேரடியாக மோதுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியல்
 
பூந்தமல்லி - G வைத்தியநாதன் 
 
பெரம்பூர் - RS ராஜேஷ்
 
திருப்போரூர் - S ஆறுமுகம்
 
சோளிங்கர் - G சம்பத்
 
குடியாத்தம் - கஸ்பா R மூர்த்தி
 
ஆம்பூர் - J ஜோதிராமலிங்க ராஜா
 
ஒசூர் - S ஜோதி
 
பாப்பிரெட்டிபட்டி - A கோவிந்தசாமி
 
அரூர் - V சம்பத் குமார்
 
நிலக்கோட்டை - S தேன்மொழி
 
திருவாரூர் - R ஜீவானந்தம்
 
தஞ்சாவூர் - R காந்தி
 
மானாமதுரை - S நாகராஜன்
 
ஆண்டிப்பட்டி - A லோகிராஜன்
 
பெரியகுளம் - M முருகன்
 
சாத்தூர் - MSR ராஜவர்மன் 
 
பரமக்குடி - N சதன் பிரபாகர்
 
விளாத்திகுளம் - P சின்னப்பன்
 
மேற்கண்ட 18 தொகுதிகளுக்கும் அமமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments