Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது திமுக வேட்பாளர் பட்டியல் – வாரிசுகளுக்கு அதிக சீட்கள் !

Webdunia
ஞாயிறு, 17 மார்ச் 2019 (18:51 IST)
திமுக சார்பில் போட்டியிட இருக்கும் 20 தொகுதி வேட்பாளர்களின் பட்டியல் இன்னும் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக 20, காங்கிரஸ் 10, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகள், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 கட்சிகள் , மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகம் 1 தொகுதி (ராஜ்ய சபா தொகுதி 1), முஸ்லிம் லீக் 1 தொகுதி , கொங்கு மக்கள் 1, ஐ ஜே கே 1 என பங்கிடப்பட்டுள்ளது.

இதில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள 20 தொகுதிகள் தவிர மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. திமுக போட்டியிடும் தொகுதிகள் முறையே 1. தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை,  ஸ்ரீபெரும்புதூர்,  காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை,  தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி,  திருநெல்வேலி ஆகிய தொகுதிகள் ஆகும்.

இந்நிலையில் இன்று திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கானப் பட்டியல் சற்று முன்னர் வெளியிடப்பட்டது.  நாடாளுமன்ற வேட்பாளர்கள்

1 வடசென்னை – கலாநிதி வீராசாமி
2.தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
3.மத்திய சென்னை – கலாநிதி மாறன்
4. ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர். பாலு
5. அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்
6. வேலூர் – கதிர் ஆனந்த்
7. தூத்துக்குடி - கனிமொழி
8. நீலகிரி - ஆ ராசா
9. திண்டுக்கல் - வேலுச்சாமி
10. மயிலாடுதுறை- ராமலிங்கம்
11. தென்காசி - தனுஷ்குமார்
12. வேலூர் - கதிர் ஆனந்த்
13.தர்மபுரி - செந்தில்குமார்
14.திருவண்ணாமலை - அண்ணாதுரை
15.கள்ளக்குறிச்சி - கெளதம சிகாமணி
16.சேலம் - பார்த்திபன்
17.நீலகிரி - ஆ.ராசா
18.பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்
19. திண்டுக்கல் – வேலுசாமி
20. கடலூர் – டி ஆர் வி ரமேஷ்
இதை அடுத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments