திருந்தவே மாட்டீங்கடா... தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் 3 இவைதானாம்!

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (19:34 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் பல தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், வெற்றி யாருக்கு என்பதை மக்களே தீர்மானிக்கின்றனர். 
 
இந்நிலையில், ஏடிஆர் என்ற ஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வு, ஒரு தேர்தலில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு மக்கள் வாக்களிப்பதை எந்தெந்த காரணிகள் முடிவு செய்யும் என்பதை பொருத்து இருந்தது. 
 
இந்த ஆய்வின் முடிவு வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஒரு தேர்தலில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு மக்கள் வாக்களிப்பதைத் தீர்மானிக்கும் காரணிகளில் பிரதானமாக மதுபானம், ரொக்கம், இலவசங்கள் ஆகியவை உள்ளனவாம். 
நாடு முழுதும் 2.7 லட்சம் மக்களுக்கும் அதிகமானோரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் சுமார் 41.34% மக்கள் மதுபானம், ரொக்கம், இலவசங்கள் ஆகியவற்றின் விநியோகமே யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்பதை தீர்மானிக்கும் காரணியாக உள்ளது என தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

திடீரென தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளியும் திடீரென ரூ.13000 குறைந்ததால் பரபரப்பு..!

ஒரே சமயத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. கனமழை எச்சரிக்கை..!

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எல்லாம் எனக்கு ஒரு நிமிட வேலை: டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments