டெல்டா தொகுதிகள் திமுகவின் கோட்டையா?

Webdunia
வியாழன், 23 மே 2019 (09:44 IST)
நடைபெற்று வரும் பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் டெல்டா தொகுதிகளான தஞ்சாவூர், நாகபட்டிணம், மயிலாடுதுறை பகுதிகளில் திராவிட முன்னேற்ற கட்சி பெருவாரியான வாக்குகள் முன்னனியில் உள்ளது. 

இது நீண்ட காலத்திற்கு பிறகு டெல்டா பகுதிகள் திமுக கையில் கிடைத்துள்ளதற்கான அடையாளமாகவே பார்க்கப்படுகின்றன.
 
முக்கியமாக இதுவரையிலான நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே அதிமுக நாகப்பட்டிணம் தொகுதியில் வெற்றிபெற்றது போன தேர்தலில் மட்டும்தான். கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த அந்த பகுதியில் தற்போது திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி களம் இறங்கியிருப்பதால் அவர்களது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் காரணமா?

மாணவர்கள் கேலி.. கண்டிக்காத ஆசிரியர்கள்.. 9 வயது மாணவி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!

உடல் பருமனாக இருந்தால், நீரிழிவு நோய் இருந்தால் விசா கிடையாது: டிரம்ப் அதிரடி

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

அடுத்த கட்டுரையில்
Show comments