திமுக தலைவர் ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரம்:

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (16:30 IST)
திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தொகுதிகள், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்டமாக பிரச்சாரம் தொடங்கவுள்ளது. குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயண விபரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது:
 
மார்ச் 20: திருவாரூர், தஞ்சை
 
மார்ச் 21: பெரும்பலூர்
 
மார்ச் 22: சேலம், தருமபுரி
 
மார்ச் 23: தருமபுரி, திருவண்ணாமலை
 
மார்ச் 24: வடசென்னை
 
மார்ச் 25: காஞ்சிபுரம், திருப்போரூர், திருவள்ளூர், பூந்தமல்லி
 
மார்ச் 26: திண்டுக்கல், நிலக்கோட்டை
 
மார்ச் 27: தேனி, பெரியகுளம், ஆண்டிபட்ட்
 
மார்ச் 28: மதுரை, விருந்துநகர், சாத்தூர்
 
மார்ச் 29: சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம், பரமக்குடி
 
மார்ச் 30: கிருஷ்ணகிரி, ஓசூர்
 
மார்ச் 31: வேலூர், ஆம்பூர், குடியாத்தம்
 
ஏப்ரல் 1: அரக்கோணம், சோளிங்கர்
 
ஏப்ரல் 2: நீலகிரி
 
ஏப்ரல் 3: திருப்பூர், கோவை
 
ஏப்ரல் 4: பொள்ளாசி, ஈரோடு
 
ஏப்ரல் 5: கரூர், கள்ளக்குறிச்சி
 
ஏப்ரல் 6: விழுப்புரம், ஆரணி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமியை வைத்து சர்ச்சைக்குரிய வசனங்களை பேச வைத்த யூடியூபர் கைது.. என் மகள் தான் என விளக்கம்..!

கிரீன் கார்டுக்கான நேர்காணலுக்கு சென்றவர்களை கைது செய்த அமெரிக்க போலீஸ்.. இந்தியர்கள் அதிர்ச்சி..!

மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகரும் டிட்வா புயல்! சென்னையை நெருங்குகிறதா?

விஜய் இப்படி இயங்க வேண்டும் என்பது எனது ஆசை: திருமாவளவன் கூறிய ஆலோசனை..!

நாகையில் புயல் அச்சம்: கரை திரும்பாத படகுகள்; மீனவர்கள் கவலை.. நிரந்தர தீர்வு கோரி மீனவர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments