Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னிலை

Webdunia
வியாழன், 23 மே 2019 (10:24 IST)
நடந்து முடிந்த 17 வது நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 532 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. தமிழ்நாட்டில் வேலூர் தவிர 38 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

தற்போது வாக்கு எண்ணிக்கையில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் வசந்தகுமார் சுமார் 38130 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக கட்சியை சேர்ந்த வேட்பாளர் பொன்ராதாகிருஷ்ணன் சுமார் 14487 வாக்குகள் பெற்று பின்னடைவு பெற்றிருக்கிறார். வெற்றி பெற்றவரின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments