Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கத்தில் தனி நபர் ஆட்சி நடைபெறுகிறது - ராகுல் காந்தி

Webdunia
சனி, 23 மார்ச் 2019 (21:29 IST)
வரும் பாராளுமன்ற தேர்க்தலுக்கு அனைத்து கட்சிகளும் பிரச்சராம் செய்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் ராகுல் காந்தி மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தாவின் மீது குற்றச்சாட்டி இருக்கிறார்.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பாணர்ஜி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. 
 
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா மாவட்டத்தில் சான்சாலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகு, காந்தி கூறியதாவது:
 
மம்தா பாணர்ஜி மக்கள் நலப் பிரச்சனைக்காக யாருடனும் பேசுவது கிடையாது. முக்கியமாக யாருடைய பரிந்துரையோ கோரிக்கைகளையோ பேசுவது கிடையாது.
 
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் தனிநபர் ஆட்சிதான் நடக்கிறது. இவ்வாறு பேசினார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments