Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயேசு ‌சிலுவை‌யி‌ல் அறையப்ப‌ட்ட நா‌ள் பு‌னிதவெ‌‌ள்‌ளி

இயேசு ‌சிலுவை‌யி‌ல் அறையப்ப‌ட்ட நா‌ள் பு‌னிதவெ‌‌ள்‌ளி
, வெள்ளி, 2 ஏப்ரல் 2010 (13:34 IST)
புனிவெள்ளி ‌‌‌கி‌றி‌ஸ்தவ‌ர்க‌ளி‌னசமஆண்டிலஒரமுக்கியமாநாளாகும். இதஉயிர்த்ஞாயிறதினத்துக்கமுன்னராவெள்ளிக்கிழமையிலஅனுசரிக்கப்படும்.

இயேசகல்வாரி மலையில் ‌சிலுவைய‌ி‌லஅறையப்பட்டதநினைவூ‌ரு‌ம் ‌விதமாஇதஅனுசரிக்கப்படுகிறது. இத்தினத்திலகிறிஸ்தவரவிசேவழிபாடுகளிலஈடுபடுவர். இவபொதுவாஇயேசசிலுவையிலஅறையப்படுவதநினைவுகூருமவகையிலிருக்கும்.

WD
க‌த்தோ‌லி‌க்க‌‌ரஇந்நாளிலநோன்பிருந்தவெள்ளாடஅணிந்தசிலுவைப்பாதையிலபங்கெடு‌ப்பதவழக்கமாகும். இத்தினமானததூயவெள்ளி, நீண்வெள்ளி, சோவெள்ளி, பெரிவெள்ளி இடத்துக்கிடமவேறபெயர்களகொண்டுள்ளது.

விவிலியத்திலுள்தகவல்களைககொண்டஇயேசமரித்நாளசரியாகணக்கிமுடியாது. விவிலியத்திலஇயேசு ‌நிசா‌னமாத‌ம் 14 அல்லது 15 ஆமநாளமரித்ததாகூறப்பட்டுள்ளது.

டைபிரியஸசீசரினகாலமஎன்பதவிஆண்டபற்றிகுறிப்பேதுமஇல்லை. ஆனாலநான்கு ந‌ற்செ‌ய்‌திக‌ளி‌னபடியுமஇயேசமரித்ததஆயத்தப்படுத்தலநாளிலாகும். (ஓ‌ய்வநாளு‌க்கமுதலநாளாகும்) இதனபடி இயேசமரித்ததவெள்ளிக்கிழமையாகும்.

மேலுமஇயேசமரித்நாள் ‌‌கி.‌ி 33 ஏப்ரல் 3 ஆமநாளாகுமகணக்கிடப்பட்டுள்ளது. இத்தினத்திலபகுதி சந்திரகிரகணமுமஏற்பட்டுள்ளது. (இயேசசிலுவையிலஉயிரநீத்தபோதவானமஇருண்டது). தற்போதபுனிவெள்ளி ஏ‌ப்ர‌ல் 23‌க்கு‌மே 7 ‌‌க்கு‌மிடையஒரவெ‌‌ள்‌ளி‌யி‌லஅனுச‌ரி‌க்க‌ப்படு‌கிறது.
இ‌ன்று பு‌னித வ‌ெ‌ள்‌ளி ‌தின‌ம் அனுச‌ரி‌‌க்க‌ப்படு‌கிறது. தேவாலய‌ங்க‌ளி‌ல் நடைபெறு‌ம் ‌சிற‌ப்பு‌ப் ‌பிரா‌ர்‌த்தனை‌யி‌ல் ஏராளமான ‌கி‌றி‌ஸ்தவ‌ர்க‌ள் ப‌ங்கே‌ற்று‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil