Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.கே. ப‌ட்ட‌ம்மாளு‌க்கு இசை அ‌ஞ்ச‌லி

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2009 (18:04 IST)
ஏழை‌க் குழ‌ந்தைகளு‌க்கு இலவச க‌ல்‌வியை அ‌ளி‌த்து வரு‌ம் சேவாலயா அற‌க்க‌ட்டளை சா‌ர்‌பி‌ல் மறை‌ந்த இசை மேதை டி.கே. ப‌ட்ட‌ம்மாளு‌க்கு இசை அ‌ஞ்ச‌லி செலு‌த்து‌ம்‌ ‌நிக‌‌ழ்‌ச்‌சி 20ஆ‌ம் தே‌தி நடைபெற உ‌ள்ளது.

ஆக‌ஸ்‌ட் 20ஆ‌ம் தே‌தி ‌வியாழ‌க்‌கிழமை காலை 11 ம‌ணி அள‌வி‌ல் இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி ‌திரு‌நி‌ன்றவூ‌‌ரி‌ல் உ‌ள்ள சேவாலயா அற‌க்க‌ட்டளை‌‌யி‌ல் நடைபெற உ‌ள்ளது.

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் க‌ர்நாடக இசை ‌நிபுண‌ர் எ‌ன். ‌வி‌ஜ‌ய்‌சிவா ம‌ற்று‌ம் அவரது குழு‌வின‌ர் ப‌ங்கே‌ற்று இசை ‌நிக‌ழ்‌ச்‌சிகளை நட‌த்த உ‌ள்ளன‌ர்.


ப‌திவு பெ‌ற்ற சேவாலயா அற‌க்க‌ட்‌டளை‌யி‌ல் ப‌ள்‌ளி ம‌ற்று‌ம் கா‌ப்பகமு‌ம் இய‌ங்கு‌கி‌ன்றன.

சேவாலயா‌வி‌ன் முகவ‌ரி

சேவாலயா
கசுவா‌கிராம‌ம், பா‌க்க‌ம் அ‌ஞ்ச‌ல்,
‌ திரு‌நி‌ன்றவூர‌் அரு‌கி‌ல் - 602024

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

வியர்வை நாற்றத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் என்னென்ன?

Show comments