Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாக்சன் உடல் அடக்கம்- த‌ந்தை மறு‌ப்பு

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2009 (11:16 IST)
ப ாப் பாடகர் மைக்கேல் ஜாக் ச‌னி‌ன் உட‌ல் அட‌க்க‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டதாக வெ‌ளியான செ‌ய்‌திகளு‌க்கு ஜா‌‌க்ச‌னி‌ன் த‌ந்தை மறு‌ப்பு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ன்னு‌ம் ஜா‌ன்ச‌னி‌ன் உட‌ல் அட‌க்க‌ம் செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று‌ம், எ‌‌ப்போது அட‌‌க்க‌ம் செ‌ய்ய‌ப்பட ‌உ‌ள்ளது எ‌ன்பதை தெ‌ரி‌வி‌க்கவு‌ம் அவ‌ர் மறு‌த்து‌வி‌ட்டா‌ர்.

மை‌க்கே‌ல் ஜா‌க்ச‌ன் கட‌ந்த ஜூ‌ன் மாத‌ம் உ‌யி‌ரிழ‌ந்தா‌ர். இதையடு‌த்து அவரத ு உடல் கடந்த 6-ந் தேதி பாரஸ்ட் லான் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக ச ெய்திகள் வெ‌ளியா‌யின. ஆனால் மைக்கேல் ஜாக்சன் உடல் இன்னும் அடக்கம் செய்யப்படவில்லை என்று மைக்கேலின் தந்தை ஜோ கூறினார். ஜா‌க்ச‌ன ் இறந்து ‌ வ ிட்டார் என்பதையே என்னால் இன்னும் நம்பமுடியவில்லை என்றும் அவர் கூறினார்.

அவர் உடல் எப்போது எங்கு அடக்கம் செய்யப்படும் என்று கேட்டபோது அவர் எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டார். லாஸ்வேகாஸ் நகரில் உள்ள நெவர்லாண்டு தோட்டத்தில் மைக்கேல் ஜாக்சனுக்கு கோயில் கட்டப்போவதாகவும் ஜோ தெரிவித்தார்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments