Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமா‌ர் குமர‌ப்ப‌னி‌ன் நே‌ர்காண‌ல்

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2008 (16:21 IST)
webdunia photoWD
அமெரிக்காவின ் கலிஃபோர்னிய ா மாநிலத்தில ் ஃப்ரிமாண்ட்டில ் வாசம ் செய்யும ்
குமார ் குமரப்பன ் அவர்களின ் காணல ் இடம்பெறுகிறத ு.

ந‌ம ் த‌மிழ ் மொழிய ை அய‌ல ் மண்ணாம ் அமெரிக் க மண்ணில ் அறிவுசார ்
ப‌ல்க‌லைக்க‌ழ‌கம ் ஒன்ற ு கற்றுக்கொடுக்கிறத ு! அந்தப்பல்கலைக்கழகம ்
பெர்க்கில ி பல்கலைக்கழகம ்!

கலிஃபோர்னியாவில ் உள் ள இந்தப ் பல்கலைக்கழகத்தில ் தமிழ ் இருக்க ை ஒன்ற ை
அமைக் க முன்னின்ற ு முயற்ச ி கண்டவர்களுள ் கலிபோர்னியாவைச ் சேர்ந் த
ந ா. குமார ் குமரப்பன ் அவர்களும ் ஒருவர ்!

தமிழகத்தில ் B.E.(Electronics & Commn); U Sல ் M.S.(Electrical) படி‌த்தவ‌ர். 25 ஆண்டுகளுக்க ு மேலா க
கலிபோர்னியாவ ை ( சான ் பிரான்சிஸ்க ோ வளைகுடாப ் பகுத ி) இருப்பிடமாகக ் கொண்ட ு
வசித்து வருபவர ். ரிக்க ோ நிறுவனத்தில ் இயக்குனரா க இருக்கிறார ்.
( Ricoh Corporatio nல ், Director of Engineering)

எந் த ஒர ு சூழலிலும ் மனி த நேயத்துடனும ், ஆகாயத்தைப ் பார்த்த ு அ ற வாழ்விற்க ு
தடம ் போ ட முயலாமல ் அக்கம ் பக்கத்தின ் சமூகப ் பிரச்சனைகளில ் அக்கர ை
கொள்கிறவராகத ் திகழ்கிறார ். இத‌னால ் பொதுந‌ல‌ப ் பொறுப்புக‌ள ் ப‌ல‌ இவ‌ரைத ்
தேட ி வ‌ந்த ு சேர்ந்துகொண்ட‌த ு!

இவரின ் தமிழ ் வளர்ப்ப ு முயற்சிகள ்:- 1980 - சான ் பிரான்ஸிஸ்க ோ வளைகுடாப ்
பகுத ி தமிழ ் மன்றம ் (San Francisco Bay Area Tamil Manram) நிறுவி ய குழுவில ் ஒருவர ்.
1991 - 1997: UC Berkeley Tamil Chair - நிறுவி ய நித ி திரட்டும ் குழுவிற்குத ் தலைவர ்.

2002 - உத்தமம ் (INFITT) சார்பா க, சான ் பிரான்ஸிஸ்கோவில ் நடந் த தமிழ ் இணை ய
மாநாட்டிற்குத ் (TI 2002) துணைத ் தலைவர ். உத்தமத்தின ் (INFITT) தற்சம ய பொருளாளர ்.

கலிபோர்னிய ா தமிழ ் கழகத்தின ் (CTA - California Tamil Academy) துணைத ் தலைவர ் -
இத ு கலிபோர்னிய ா தமிழ ் அமெரிக்கர்களின ் குழந்தைகளுக்குத ் தமிழ ் கற்பிக்கும ்
முயற்ச ி - தற்சமயம ் கிட்டத்தட் ட 1000 குழந்தைகள ் இங்க ு தமிழ ் கற்கின்றார்கள ்.

ஈழத ் தமிழர்களின ் துயரில ் பங்க ு கொண்ட ு, இங்குள் ள TNC (Tamils of Northern California)
அமைப்பின ் மூலம ் சிற ு சிற ு முயற்சிகள ் மூலம ் உத வ முயலும ் மனி த நேயம ் என் ற
இவ‌ரின ் தொண்ட ு க‌ரைகாண ா க‌ட‌லாய்த ் தொட‌ர்கிற‌த ு.

இனிம ை, எளிம ை, நேர்ம ை என்ற‌ ப‌ண்புக‌ளில ் மிளிரும ் ந ா. குமார ்
குமரப்பன ் அவ‌ர்க‌ளின ் நே‌ர ்கா ண‌ல் -

த‌மிழ‌ர்களே த‌மிழ‌ர்க‌ளோட ு த‌மிழில ் பேசாமல ் ஆங்கில‌த்தில ் உரையாட ுத ு குறித்துத ் த‌ங்க‌ள ் க‌ருத்த ு என்ன‌?
க ுமா‌ர் க ுமர‌ப்ப‌ன் : இதற்குரி ய பதில ் சற்ற ு சிக்கலானத ு . ஆங்கி ல அறிவ ு இன்றை ய நடைமுறைக்க ு
இன்றியமையாததா க ஆகிவிட்டத ு என்பத ு உண்ம ை. இருப்பினும ் தமிழகத்திலேய ே
வாழும ், ஆங்கிலம ் அவ்வளவ ு தேவையில்லா த , சராசர ி தமிழன ் கூ ட தம ் ஆங்கி ல
அறிவ ை வெகுவா க வளர்த்துக ் கொள் ள ஆசைப்பட்ட ு ஆங்கிலத்திலேய ே பே ச
முயற்சிக்கின்றான ்.

இங்குள்ளவர்களுக்க ு வேலையிலும ் மற் ற ப ல சூழல்களிலும ் தமிழ ் இல்லாததால ்,
சிலருக்க ு ப ல வருடங்களில ், தமிழிலேய ே பேசுவத ு கடினமாகிப ் போகின்றத ு. மற்றும ்
பலருக்க ோ ஆங்கிலத்தில ் உரையாடுவத ு ஒர ு வரட்ட ு கௌரவமாகிவிட்டத ு. ஆ க
மொத்தம ் ப ல தமிழ்ச ் சொற்கள ் வழக்கொழிந்த ு போய ் வேற்ற ு மொழிச ் சொற்கள ்
உபயோகிப்பத ு இயல்பாகிக்கொண்டிருப்பத ு நிதர்சனம ்.

இந் த சாபக்கேட ு தமிழ ் மொழிக்க ு மட்டும ே என்ற ு கூ ற முடியாத ு. இருப்பினும ் நம ்
சமூகத்தில ் இத ு சற்ற ு அதிகம ் என்ற ே எண்ணத ் தோன்றுகின்றத ு . இந் த போக்க ை
மாற் ற நம ் சமூகத்தில ் செல்வாக்க ு உடையவர்களுக்கும ் , நம ் வெகுச ன ஊடகங்களுக்கும ் ,
இங்க ே ஒர ு பொறுப்ப ு உண்ட ு . ஆனால ் அவர்கள ோ ' பொல்லா த சி ல பேர்க்க ு இத ு நாகரீகம ்,
புரியா த ப ல பேர்க்க ு இத ு நாகரீகம ்' என் ற கவிஞனின ் வாக்க ை
மெய்பிப்பதுபோல ், தம ் நடைமுறைகள ை மேற்கொள்கின்றார்கள ்.
அதாவத ு தமக்க ே உரித்தா ன செல்வாக்க ை பயன்படுத்த ி இந்தச ் சாய்வின ை
நிறுத் த /மாற் ற முயற்சிக்காமல ் அத ை வலுப்படுத்தவ ே முனைகின்றார்கள ்.
இந் த வலையில ் விழாமல ், தமிழனின ் மனப்போக்க ு மா ற வேண்டுமென்றால ்
தமிழன ் பொருளாதரத்தில ் இன்னும ் ப ல படிகள ் முன்னே ற வேண்டும ். தனத ு
மொழி மீதும ் இனத்தின ் மீதும ் நியாயமா ன பற்றுக ் கொண்ட ு பெருமிதத்தோட ு
வா ழ நம ் மொத் த சமூகத்தின ் பொருளாத ர மேன்ம ை பெரிதும ் உதவும ் என்ற ே நம்புகின்றேன ்.

சான ் பிரான்ஸிஸ்க ோ வளைகுடாப ் பகுதியில ் நீங்க‌ள ் த‌மிழ ் ச‌ங்க‌ம ்
அமைக்க‌ எத ு தூண்டுத‌லாயிருந்த‌த ு?

குமா‌ர ் குமர‌ப்ப‌ன ் : மொழ ி, எண்ணங்களைப ் பகிர்ந்த ு கொள் ள மட்டும ே உண்டாக்கப்பட் ட
ஒர ு கருவ ி அல் ல. நம ் கலாச்சாரமும ், வரலாறும ், தற்சம ய வாழ்க்க ை முறைகளும ்,
நம ் மொழியில ் அத ு தரும ் அறிவில ் புதைந்த ு கிடக்கின்ற ன. நம ் மொழியைச ் சுற்றியுள் ள
ஒர ு சூழல்தான ் எனக்க ு இயல்பானதாகத ் தெரிகின்றத ு, இதமா ன ஒர ு நிறைவைத ் தருகின்றத ு.
அடிப்படைத ் தேவைகளுக்குப ் பிறக ு என ் மனம ் தேடியத ு இந் த சூழலைத்தான ்.
புலம ் பெயர்ந்த ு வா ழ வந் த இந்தப ் பகுதியிலும ் இந்தச ் சூழல ை உண்டாக்கத ் தேவையா ன
முக்கியமா ன தளமா க நான ் கருதியத ு ஒர ு உள்ளூர ் தமிழ்ச ் சங்கத்தைத்தான ்.
மேலும ் தமிழனுக்க ு ஆண்டாண்ட ு காலமாகத ் தமிழ்ச ் சங்கம ் தொடங்கும ் பாரம்பரியமுண்ட ு.
வளமா ன நம ் மொழியும ், கலாச்சாரமும ் தொலைந்த ு விடாமலிருக் க, அத ு பெரு க, பழந்தமிழன ் இந் த ' தமிழ்ச ் சங்கம ்' என்னும ் தளத்த ை பேண ி வளர்த்த ு, பாதுகாத்த ு போற்றியிருக்கின்றான ். இந் த தாக்கமும ் என்னிடம ் இயல்பா க இருந்திருக் க வேண்டும ்.

நம ் முப்பாட்டனும ், பாட்டனும ் வளர்த்த ு பராமரித்த ு நம்மிடம ் ஒப்படைத்த ு விட்டுப ் போ ன நம ் மொழிய ை, கலாச்சாரத்த ை நாமும ் நம ் சந்ததியரிடம ் முறைய ே சேர்க்கவேண்ட ு என் ற பொறுப்புணர்வும ் உண்ட ு. இதற்கெல்லாம ் ஒர ு வடிவம ் கொடுப்பதுதான ் ' தமிழ்ச ் சங்கம ்' என்னும ் தளங்கள ். இந் த தாக்கங்களுடன்தான ், ஒத் த கருத்துடை ய சி ல நண்பர்கள ் ஒன்றா க இணைந்த ு 1980 ல ் ' சான ் பிரான்சிஸ்க ோ வளைகுடாப ் பகுத ி தமிழ ் மன்றம ் ' என் ற தமிழ ் மன்றத்தைத ் தொடங்கினோம ். இத்தமிழ ் மன்றத்தின ் இன்றை ய இணையத ் தளத்த ை இங்க ு காணலாம ்: < http://www.bayareatamilmanram.org/>

நீங்க‌ள ் த‌மிழ ் ச‌ங்க‌ நிர்வாகியாக‌ இருந்த‌ கால‌த்தில ் த‌மிழ ் வ‌ள‌ர்க்க‌ நீங்க‌ள ் முன்னெடுத்த‌‌
முய‌ல்வுக‌ள ் குறித்துச ் சொல்லுங்க‌ளேன ்?

குமா‌ர ் குமர‌ப்ப‌ன ் : நான ் சான ் பிரான்சிஸ்க ோ வளைகுடாப ் பகுத ி தமிழ ் மன்றத்தின ் முதல ் நிர்வாகக ் குழுவின ் பொருளாளரா க இருந்தேன ். புலம்பெயர்ந்த ு வாழும ் தமிழர்கள ் தொடங்கும ் தமிழ்ச ் சங்கங்க‌ள ் ஒருங்கிணைத்த ு நடத்தும ் வாடிக்கையா ன நிகழ்ச்சிகள ை எங்கள ் தமிழ ் மன்றமும ் நடத்தியத ு. அத்துடன ் நின்றுவிடாமல ் ஓரிர ு வேறுபட் ட முயற்சிகளையும ் மேற்கொண்டோம ்.

தமிழர்கள ் கூடி ட ஒர ு தளம ் அமைத்துக ் கொடுப்பத ு, தமிழர ் பண்டிகைகள ் கொண்டாடுவத ு, தமிழ்த ் திரைப்படங்கள ் திரையிடுவத ு என்ப ன சி ல முயற்சிகள ். இம்முயற்சிகள ் தமிழ ் மன்றங்களின ் வாடிக்கையா ன செயல்கள ே. இத ு தவி ர சி ல வேறுபட் ட முயற்சிகளையும ் மேற்கொண்டோம ். இதற்க ு அதி க உந்துதலும ், நேரமும ், முயல்வும ் தேவையாகயிருந்தத ு. இந் த வேறுபட் ட முயற்சிகள ் வருமாற ு:

அ) இலக்கி ய கூட்டங்கள ் - இதைக ் கலந்துரையாடல ் என்ற ே சொல்லவேண்டும ். எங்கள ் மத்தியில ் யாரும ் பேராசிரியகள ோ , இலக்கி ய வல்லுனர்கள ோ இல்ல ை. இருந்தும ் ஆர்வலர்கள ் சிலர ், தமக்குப ் பிடித் த தமிழ ் இலக்கியத்த ை எடுத்துக ் கொண்ட ு, அத ை விரித்துக ் கூற ி, கூடியிருந்தவர்களுக்க ு அவ்விலக்கி ய நூலில ் ஒர ு ஆர்வத்த ை ஏற்படுத் த முயல்வத ு.

ஆ) எங்களில ் சிலரிடம ் தமிழ ் நூல்கள ் ஓர ் அளவிற்க ு சேர்ந்திருந்த ன. இதையெல்லாம ் ஒன்ற ு திரட்ட ி, சிறி ய நடமாடும ் நூலகம ் போன் ற ஒர ு அமைப்ப ை ஏற்படுத்த ி, ஆர்வமுள்ளவர்களுக்க ு தமிழ ் நூல்கள ் கொடுத்த ு வாங் க ஏதுவா க இருக் க வழ ி செய்தோம ். சிலருக்க ு தமிழ ் நூல்களில ் ஆர்வத்த ை ஏற்படுத்தவும ் முயன்றோம ்.

webdunia photoWD
இ) சிறுவர்கள ் தமிழ ் கற் க தமிழ ் வகுப்புகள ் வடிவமைத்த ு நடத்த ி வந்தோம ் .

ஈ) கணினியில ் தமிழ ் தட்ட‌ச்சடிக் க வசதிகள ் இல்லா த காலம ். தமிழிலேய ே அறிக்கைகள ் வெளியி ட, ஆவணங்கள ் உருவாக் க, தமிழகத்திலிருந்த ு தமிழ ் தட்டச்ச ு இயந்திரம ் ஒன்ற ை வாங்க ி இங்க ு வரவழைத்தோம ்.

உ) சி ல தமிழ ் நாடகங்கள ் மேடையேற்றினோம ்.

ச‌மூக‌ப் பிர‌ச்னைக‌ளில ் அக்க‌றையோட ு ஈடுப‌டும ் தாங்கள ், குறிப்பிடும்ப‌டியான‌ பிர‌ச்னைக‌ளில ்
ஈடுப‌ட்ட ு வெற்ற ி கிட்டிய‌ நிக‌ழ்வுக‌ள ் குறித்துச ் சொல்ல‌ இய‌லும ா?

webdunia photoWD
குமா‌ர ் குமர‌ப்ப‌ன ் : சமூ க அக்கறையினால ் அதன ் பிரச்சனைகளில ் ஈடுபாட ு கொண்ட ு, அத ை எதிர்த்த ு வன்மையாகப ் போராட ி, அதற்க ு ஒர ு தீர்வ ு கண்ட ு , அதில ் ம ன நிறைவ ு கொண் ட அனுபவங்கள ் எனக்க ு உண்ட ு என்ற ு கூ ற முடியாத ு. நம ் சமூகத்தின ் ப ல பிரச்சனைகள ் இன்றும ் தொடரும ் பிரச்சனைகள்தான ்.

தமிழகத்தில ் காணும ் ஏழ்ம ை, அதனால ் ஏற்படும ் கொடுமைகள ், இதனால ் அடிபட்டுப ் போகும ் மனி த நேயம ் , இவ ை யாவும ் சமூ க அக்கற ை கொண் ட எவரையும ் உறுத்தத்தான ் செய்யும ். நம்மால ் அங்கொன்றும ் இங்கொன்றுமா க சிற ு சிற ு உதவிகளைத்தான ் தமிழகத்திலுள் ள தொண்ட ு நிறுவனங்களின ் மூலம ் செய் ய முடிகின்றத ு. குறிப்பா க அனாத ை /ஏழைக ் குழந்தைகளின ் அவலங்கள ் ஒர ு பெருங்குறைய ே . இதில ் அடங்கும ் குழந்தைகளின ் எண்ணிக்க ை ஆயிரமாயிரம ் இருக் க, எங்களால ் முடிந் த ஒர ே ஒர ு பெண ் குழந்தைய ை மட்டும ் தத்தெடுத்த ு எங்கள ் மகளா க இங்க ு வளர்க்கின்றோம ் . இத ு பெரும ் ம ன நிறைவைத ் தருகின்றத ு. அதற்கும ் மேலும ் எங்கள ் மகளின ் செய்கைகள ் தரும ் இன்பங்கள ் எங்கள ் வாழ்வில ் மி க முக்கியமானவ ை.

மூ ட நம்பிக்கைளில ் ஊறிப ் போனத ு நம ் சமூகம ். ஆழமா ன ஆன்மீகத்திற்கும ் ஆடம்பரமா ன சடங்குகளுக்கும ் வேறுபாட ு தெரியாமல ் வெத்துக ் கூத்துகளில ் மூழ்கியிருப்போர ் அநேகர ். இவர்கள ை மாற் ற ப ல தலைமுறைகள ் தேவ ை என்ற ே தோன்றுகின்றத ு. நான ் முயற்சிப்பத ோ என்ன ை சுற்றியுள் ள நண்பர்களும ் சொந்தங்களும ் இந் த வலையில ் சிக்காமல ் இருக்கத ் தேவையா ன ஈடுபாட ே. இதுவ ே எனக்க ு ஒர ு சவால்தான ் .

நியாயமா ன மொழிப ் பற்றும ் இனப ் பற்றும ் அற்ற ு நம ் பாரம்பரியத்தையும ் , கலாச்சாரத்தையும ் தொலைத்துக ் கொண்ட ு வருபவர்கள ் பெரும்பான்மையானோர ். இதுவும ் என ் கண்ணோட்டத்தில ் நம ் சமூகப ் பிரச்சனைய ே . ஆயினும ் என்னால ் முடிந்தத ு என்னைச ் சுற்றியுள் ள , குறுகி ய சிலரிடம ் மட்டும ே ஒர ு விழிப்புணர்வ ை, மாற்றத்த ை உண்ட ு பண் ண முடிகின்றத ு.

ஆ க இத ு போல ் பலவும ் தொடரும ் பிரச்சனைகள ே.

நாம ் முனைப்போட ு நம ் தகுதிக்கேற் ப முயன்றாலும ், தீர்வுகள ் அவ்வளவ ு எளிதாகத ் தென்படுவதில்ல ை. நாமும ் நம ் முயற்சிகளில ் குற ை வைப்பதில்ல ை . நம ் கடமையைச ் செய்த ு கொண்டுதான ் இருக்கின்றோம ் என் ற தெளிவ ு உண்ட ு.

த‌மிழ ் குழந்தைகளுக்க ு தமிழ ் க‌ற்றுக்கொடுக்க‌ வேண்டும ் என்ற‌ எண்ண‌ம ் ஏற்ப‌ட்ட‌போத ு அதைச ் செய‌ல்ப‌டுத்த‌ எண்ணிய‌ உங்க‌ளுக்க ு ஏற்ப‌ட் ட ஆத‌ர‌வின்ம ை, தோள்கொடுத்த‌ ச‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள ் என்ற‌ இருவேற ு நிலைக‌ளில ் உங்க‌ள ் ம‌ன‌நில ை எப்ப‌ட ி இருந்த‌த ு?

குமா‌ர ் குமர‌ப்ப‌ன ் : முதல ் முதலாகத ் தமிழ ் கற்றுக ் கொடுக் க வேண்டும ் என் ற எண்ணம ் தோன்ற ி, அத ை செயல்படுத் த முற்பட்டத ு, 1980 களில ் சான ் பிரான்சிஸ்க ோ வளைகுடாப ் பகுத ி தமிழ ் மன்றத்தின ் மூலம ே. தமிழ ் கற்பிக் க எடுக்கப்பட் ட முயற்சிகள ் தொடங்கி ய ஓரிர ு ஆண்டுகளிலேய ே முக்கியமா ன சி ல கருத்த ு வேறுபாடுகள ் தோன் ற ஆரம்பித்த ன.

இந் த கருத்த ு வேறுபாடுகள ் தமிழ ் மன்றத்தின ் புத ு உறுப்பினர்களிடமிருந்த ு வ ர ஆரம்பித்தத ு . தமிழ ் மட்டும ் கற்றுத ் தருவத ு போதாத ு, நம ் கலாச்சாரத்தையும ் நம ் பிள்ளைகளுக்குப ் புகட் ட வேண்டும ் . நம ் கலாச்சாரத்தின ் ஒர ு முக்கி ய அம்சம ் தெய் வ வழிபாட ு . அதற்க ு உகந் த சம்ஸ்கிரு த சுலோகங்களும ் சொல்லித ் த ர வேண்டும ் என்ற ு ஒர ு சாரர ் பிடிவாதம ் பிடிக் க, அத ு போ க தமிழ ் பயி ல வருபவர்களின ் எண்ணிக்கையும ் ஒர ு பெரி ய அளவில ் இல்லாததால ் , தமிழ ் கற்பிக்கும ் முயற்சிகள ் 80 களில ் பிசுபிசுத்ப ் போய ், பிறக ு தமிழ ் மன்றத்தின ் மூலம ் தமிழ ் கற்பிக்கும ் முயற்ச ி காணாமல ே போய்விட்டத ு . இத ு வருத்தத்திற்க ு உரி ய ஒர ு விடயம்தான ். ப ல ஆண்டுகள ் கழித்த ு , தமிழ ் மன்றம ் மூலம ் இல்லாமல ், தனியார ் முயற்சிகளால ், மீண்டும ் தமிழ ் கற்பிக்கும ் படலம ் துளிர ் வி ட ஆரம்பித்தத ு.

பெர்க்கில ி ப‌ல்க‌ல ை த‌மிழ ் இருக்கையில ் த‌ங்க‌ள ் ப‌ங்க‌ளிப்பில ் ம ன நிறைவ ு அடைந் த நிகழ்வ ு குறித்த ு...?

குமா‌ர ் குமர‌ப்ப‌ன ் : பெர்க்கில ி பல்கலைக்கழகத ் தமிழ ் இருக்க ை சராசர ி அமெரிக்கத ் தமிழர்களின ் முயற்சியால ் சாத்தியமானத ு. 1991 ல ் ஆரம்பமா ன இம்முயற்ச ி 1997 ல ் தமிழ ் இருக்கைய ை நிறுவி ய பின்னர ே நிறைவ ு பெற்றத ு. இந் த இருக்க ை அமைக்கத ் தேவையா ன நித ி திரட்டும ் குழுவிற்க ு நான ் தலைம ை தாங்கினேன ். இந்தத்தமிழ ் இருக்க ை இன்ற ு பத்தாவத ு ஆண்ட ு நிறைவைக ் கொண்டாடுகின்றத ு . ப ல தமிழ ் அமெரிக்கர்களின ் பிள்ளைகள ் பெர்க்கிலியில ் தமிழ ் கற் க உதவியா க உள்ளத ு. மேலும ் , வ ட அமெரிக்காவில ் தமிழ ் இலக்கியத்தில ் ஆராய்ச்ச ி செய்வோருக்க ு இத ு ஒர ு அரி ய வாய்ப்பைத ் தருகின்றத ு . "Tamil is one of the best kept secrets. தமிழ ் ஆராய்ச்சிகள ை தமிழர்கள ே தமிழில ் செய்த ு வருவாதால்தான ் தமிழின ் பெரும ை உலகத்தின ் கண்களுக்குத ் தெரிவதில்ல ை", என் ற கருத்த ு தமிழ ் இருக்கையின ் தலைவரா ன பேராசிரியர ் ஜார்ஜ ் ஹார்ட ் பகிர்ந்த ு கொண் ட ஒன்ற ு.

அத ை நிவர்த்த ி செய்வத ு போல ், நாம ் மேற்கத்தியர்களிடமும ் உல க அறிஞர்களிடமும ் நாம ் தமிழைக ் கொண்ட ு செல் ல , பெர்க்கில ி தமிழ ் இருக்க ை ஒர ு நல் ல அடித்தளம ் . பெர்க்கில ி தமிழ ் இருக்கையில ் ஆராய்ச்ச ி மாணவர்களா க இருந் த சிலர ே இன்ற ு மற் ற அமெரிக்கப ் பல்கலைக ் கழகங்களின ் தெற்க ு ஆசி ய மையங்களில ் ஆராய்ச்ச ி /ஆசிரியர்களா க இருப்பத ே இதற்க ு நல் ல சான்ற ு. இதுவ ே நம ் உழைப்பின ் பயன ். மற்றும ் தமிழ ் இருக்க ை இங்க ு பெர்க்கிலிக்குத ் தமிழ்ப ் பேராசிரியர்களையும ் அறிஞர்களையும ் அழைத்த ு வந் த பொழுத ு , சான்பிரான்சிஸ்க ோ வாழ ் தமிழ ் இலக்கி ய ஆர்வலர்களுடன ் 'Fireside Chats' என் ற தொடரின ் மூலம ் தமிழ ் சார்ந் த தலைப்புகளில ் அவர்கள ் சுவையா ன கலந்துரையாடலில ் பங்க ு கொண்டத ு அறிவ ு சார்ந் த மனத ை விரிவாக்கும ் அனுபவம ்.

உத்த‌ம‌ம ் குறித்தும ் அதில ் உங்க‌ள ் ஈடுபாட ு குறித்தும ் உத்த‌ம‌த்தின ் சாத‌னையாக‌ நீங்கள ் க‌ருதுவ‌த ு குறித்தும ் ப‌கிர்ந்த ு கொள்ளுங்க‌ளேன ்?

தமிழ ், இலக்கியத்தில ் மட்டும ் அல்லாமல ் அறிவ ு சார்ந் த துறைகளிலும ் , தற்கா ல ஊடகங்களிலும ், கணினியிலும ், இணையத ் தளங்களிலும ், சிக்கலின்ற ி வளம ் பெற்ற ு பெருகுவதற்கா ன தடத்த ை, தளத்த ை, தமிழர்களாகி ய நாம ் தமிழுக்க ு அமைக் க வேண்டும ். அந்தப ் பின்னனியில ் உருவானத ே உத்தமம ். உத்தமம ் ( உலகத ் தகவல ் தொழில்நுட் ப மன்றம ். INFITT - INternational Forum for Information T echnology in Tamil) என்பத ு தமிழில ் தகவல ் தொழில்நுட் ப வளர்ச்சியைப ் பெருக் க, தமிழ ் தொழில்நுட் ப அறிஞர்கள ் ஒன்ற ு கூட ி ஆலோசித்த ு அல ச ஏற்பட் ட ஒர ு அமைப்ப ு. உத்தமம ், இங்க ு அமெரிக்காவில ் கலிபோர்னியாவில ் பதிவ ு செய்யப்பட் ட வர்த்த க /இலா ப நோக்க ு இல்லா த ஒர ு அமைப்ப ு . தற்சமயம ் இவ்வமைப்பிற்க ு நான ் பொருளாளரா க உள்ளேன ்.

உத்தமம ் பற்ற ி அறிந்த ு, அதன ் உள்நடைமுறைகள ை அறியாதவர்கள ், இந் த அமைப்பிடம ் அநே க எதிர்பார்ப்புகளைக ் கொண்டிருந்ததால ் உத்தமம ் தமிழ ் தகவல ் தொழில்நுட் ப முன்னேற்றத்திற்கா ன திட்டங்கள ் ஒன்றையும ் வழிநடத்தவில்ல ை என் ற குற்றச்சாட்ட ை முன்வைக்கக ் கூடும ். ஒர ு கோணத்தின ் பார்வையில ் அதில ் உண்மையிருக்கலாம ். ஆயினும ், உத்தமம ், எதையும ் நடைமுறைப ் படுத்துவதற்கா ன அதிகாரம ் வாய்ந் த ஒர ு அமைப்ப ு அல் ல . மேலும ் எழுத்துருவிற்கா ன தரவ ு போன் ற விவாதங்களில ், ப ல தரப்பட் ட பிரிவுகளிலிருந்த ு வந் த, மாற்றுக ் கருத்துக்களுக

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

Show comments