50 நாளைக் கடந்த 'சிகரம் தொடு' திரைப்படம்

Webdunia
திங்கள், 3 நவம்பர் 2014 (15:37 IST)
விக்ரம் பிரபு, சத்யராஜ் நடிப்பில் கௌரவ் இயக்கத்தில் வெளியான சிகரம் தொடு திரைப்படம், சில திரையரங்குகளில் 50 நாளைக் கடந்துள்ளது. ஓரிரு வாரங்கள் கடப்பதே கடினம் என்ற அளவுக்குத் திரையரங்குகளுக்குப் போட்டி இருக்கிற நிலையில், 50 நாள்களைக் கடந்துள்ளது, சிகரம் தொடு குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இதை முன்னிட்டு, வெளியாகியுள்ள சுவரொட்டி இங்கே.

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் லீக்!. நஷ்டத்தை ஈடுகட்ட விஜய் எடுத்த முடிவு?..

ரஜினி படத்திலிருந்து விலகிய சிபி சக்ரவர்த்தி?!. இயக்குனர் யார் தெரியுமா?..

24 நாட்களில் 1712 கோடி வசூல்!.. பாக்ஸ் ஆபிசில் அதகளம் செய்த துரந்தர் 2..

ஜனநாயகன் லீக் விவகாரம்!. 6 பேர் கைது!.. 30 இணையதளங்கள் முடக்கம்!...

நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் வசூலை அள்ளும் எல்.ஐ.கே!... 3 நாள் வசூல் அப்டேட்!..

Show comments