குளியலறையில் நடிகர் ஒருவருடன் ராய் லட்சுமி - வைரலாகும் சர்ச்சை போஸ்டர்!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (09:13 IST)
இந்தி சினிமாவிற்கு சென்றால் எல்லாம் ஓபன் தான் என்பது தென்னிந்திய சினிமா நடிகைகள் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் தாவியதும்  கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார்.

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி.  அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.

பிறகு அம்மணிக்கு  அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.  இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார்.

ஆனால்,  அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய  ராய் லட்சுமி. கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வந்தார்.  அப்படியும் வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது வெப் சீரிஸில் கால் பதித்துள்ளார். பாய்சன் 2 என்ற வெப் சீரிஸில் இதுவரை வெளிப்படுத்தாத கவர்ச்சியை காட்டியுள்ளார் அம்மணி. இதில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் சிவதசனி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த சீரிஸின் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ராய் லட்சுமி குளியலறையில் நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சை கிளப்பியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

The thrilling tale of revenge is about to begin again

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரொம்ப நாளைக்கு அப்புறம் அப்படிப்பட்ட ஒரு படம்! ‘தாய்க்கிழவி’ படத்தின் முதல் விமர்சனம்

என்னை கடுப்பேத்தினா இதத்தான் செய்வேன்!.. சமந்தா சொல்றத கேளுங்க!..

தயாரிப்பாளர் சஙக தேர்தல்.. தேனாண்டாள் முரளி படுதோல்வி.. வெற்றி பெற்றது யார்?

கங்கனாவுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை.. மனம்விட்டு பேசிய நடிகை டாப்ஸி..!

மக்கள் முட்டாளா இருக்கனும்னு விஜய் விரும்புறாரு! அஜித் பற்றி பேசி மாட்டிக்கிட்ட பார்த்திபன்

அடுத்த கட்டுரையில்