ரஜினியின் 2.0 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு அறிவிப்பு

ரஜினியின் 2.0 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு அறிவிப்பு

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (18:09 IST)
இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஆகியோரின் நடிப்பில், பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 2.0.


 

 
இப்படம் இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளடு. ஏனெனில், பல ஹாலிவுட் கலைஞர்கள் இப்படத்தில் பணி புரிந்து வருகின்றனர்.
 
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற நவ.20ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. அதன் அறிவிப்பை, இயக்குனர் ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் தங்களின் டிவிட்டர் பக்கத்தில்இன்று வெளியிட்டுள்ளனர்.


 
 
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குழந்தை பெற திருமணம் அவசியமில்லை.. கருமுட்டைகளை சேமித்து வைத்துள்ளேன்: பிரபல நடிகை

சங்கீதா ஒரு கடுமையான விமர்சகர், ஸ்ட்ரிக்ட் ஆக கண்காணிப்பார்.. விஜய் அளித்த பேட்டி..!

ரஜினி - கமல் இணையும் படத்தில் வில்லனாக அந்த நடிகர்!.. செம டிவிஸ்ட்!..

விஜய் - சங்கீதா விவாகரத்து பிரச்சனைக்கு பின் எடுக்கப்பட்ட சர்வே.. கொஞ்சம் கூட வாக்கு சதவீதம் குறையவே இல்லை?

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை நெட்பிளிக்ஸ் வாங்கும் முயற்சி தோல்வி.. இன்னொரு நிறுவனம் தட்டி பறித்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments