ஹாலிவுட்டை மிஞ்சும் தனுஷின் கேப்டன் மில்லர் பர்ஸ்ட் லுக்... படம் வெறித்தனமா இருக்கும் போல!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (17:22 IST)
ஹாலிவுட்டை மிஞ்சும் தனுஷின் கேப்டன் மில்லர் பர்ஸ்ட் லுக்... படம் வெறித்தனமா இருக்கும் போல!
 
தமிழ் சினிமாவின் முன்னணி  நடிகர் தனுஷ். இவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வரும் படம் கேப்டன் மில்லர். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.  முக்கியமான காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது.
 
இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கிறார் தனுஷ், அவருடன் இணைந்து   நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டார்  சிவராஜ்குமாரின் காட்சிகளை படமாக்கி முடித்ததாக  படக்குழு சமீபத்தில் அறிவித்தனர்.

இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் மற்ற அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளது. மரியாதை தான் சுதந்திரம் என கேப்ஷன் கொடுத்து தனுஷ் இதை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் பார்க்கும்போது ஹாலிவுட் ரேஞ்சுக்கு படமெடுத்திருக்கிறார்கள் என்பதால் மக்கள் வியந்து பாராட்டி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அப்போ எனக்கு 7 வயது!... கார் ரேஸில் ஆர்வம் வந்தது இப்படித்தான்!. அஜித் பேட்டி...

கேஸ் வாப்பஸ்!.. ஜனநாயகன் ரிலீஸுக்கு தேதி குறிச்ச தயாரிப்பாளர்!..

பில்டப்பே வேணாம்!.. நிறைய வசனங்களை அஜித் தூக்கிட்டார்!.. கௌதம் மேனன் பேட்டி!...

நடிகர்களுக்கு அளித்த பட்டங்கள்.. தெலுங்கு திரையுலக ரசிகர்களின் காரசாரமான மோதல்..!

'தாய் கிழவி வாரா'.. சிவகார்த்திகேயன் குரலில் துள்ளலான பாடல் ரிலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments