ஐஸ்வர்யா தத்தாவின் மிரட்டலான "மிளிர்" போஸ்டர்!

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (20:16 IST)
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா.

பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துடன்  ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புது படத்திலும் நடிகர் ஆரியுடன் அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா தத்தாவின் "மிளிர்" என்ற புதிய புதிய படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சூர்யா தேவி தயாரிக்கிறார். இன்னும் இப்படத்தின் நடிகர், டெக்னேஷியன்ஸ் குறித்த விவரம் அறிவிக்கப்படவில்லை. இந்த போஸ்டரில் இதுவரை ஐஸ்வர்யா தத்தா ஒருபோதும் பார்த்திராத முரட்டுத்தனமான அவதாரத்தில் இருப்பதால் பலரின் கவனத்தை தூண்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ஜெயிலர் 2’ படத்தின் நியூ லுக்கா இது? அடக் கடவுளே! காமெடி பண்ணும் விஜய்சேதுபதி

விஜய் டிவி ‘புகழ்’ வீட்டில் நடந்த சோகம்.. சின்னத்திரையுலகினர் இரங்கல்..!

சன் டிவியில் ஒரே நாளில் முடிவடையும் இரண்டு சீரியல்கள்.. புதிய சீரியல்கள் என்ன?

'டிமான்டி காலனி - 3' படத்தின் முதல் பார்வை போஸ்டர் எப்போது? படக்குழு அறிவிப்பு..!

திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் உச்சகட்ட கவர்ச்சி.. ‘டாக்சிக்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments