Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவ நடிகர் படத்துக்கு இவ்வளவு பெரிய தொகையா?

Webdunia
புதன், 21 ஜூன் 2017 (19:38 IST)
சிவ நடிகர் நடித்துள்ள படத்தின் சேனல் ரைட்ஸ், 16 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாம்.


 

 
சிவ நடிகர் நடிப்பில், ரஜினி படத்தின் தலைப்பைக் கொண்ட படம் தயாராகியுள்ளது. பெரிய நம்பர் நடிகை, சிவ நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள துறுதுறு நடிகையின் கணவர், இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படம், செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
 
இந்நிலையில், சிவ நடிகர் வளர்ந்த இடமான நட்சத்திர சேனல், இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சிவ நடிகரின் முந்தைய படங்களின் சாட்டிலைட் உரிமை 5.5 மற்றும் 8 கோடி ரூபாய்க்கு விலைபோனது. ஆனால், இந்தப் படம் அதைவிட அதிகமாக விலைபோயிருப்பது ஆச்சரியத்தையும், சேனல் வட்டாரங்களில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments