Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஸ்வரூபம் 2' மீது வழக்கு: விளம்பரத்திற்காக போடப்பட்டதா?

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (22:17 IST)
கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம் 2; திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் இன்று வரை இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எதிர்பார்த்தபடி இல்லை. ஒவ்வொரு வெள்ளியன்று வெளிவரும் மற்றொரு படமாகவே இது பார்க்கப்படுகிறது
 
மேலும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியால் கமல் மீதுள்ள மரியாதையும் கொஞ்சம் குறைந்துள்ளது. இதனால் 'விஸ்வரூபம்' படம் பெற்ற வெற்றியை 'விஸ்வரூபம் 2' படம் பெறாது என்றே கிசுகிசுக்கள் எழுந்து வருகிறது.
 
மேலும் 'விஸ்வரூபம்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமே அந்த படத்தை ஜெயலலிதா தீவிரமாக எதிர்த்ததால்தான். ஜெயலலிதாவே நேரடியாக அந்த படத்திற்கு எதிராக களமிறங்கியதால் படம் சுமாராக இருந்தபோதிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. எந்தவித எதிர்ப்பும் இன்றி சாதாரணமாக அந்த படம் வெளிவந்திருந்தால் தோல்வி தான் அடைந்திருக்கும் என்று பல விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
 
இதனையொட்டி 'விஸ்வரூபம் 2' படத்தை பரபரப்பாக பேச வைக்க வேண்டும் என்பதற்காகவே அந்த படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் திரையுலகினர் கிசுகிசுத்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகுபலியை கட்டப்பா கொல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?... ராணா டகுபடியின் டைமிங் கமெண்ட்!

30 ஆண்டுகள் நிறைவு… மீண்டும் ரிலீஸாகும் The GOAT பாட்ஷா!

நான் ரஜினி சார்க்கு எழுதிய கதையே வேறு… லோகேஷ் பகிர்ந்த சீக்ரெட்!

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments