Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமல்-ஜூலி திருமணமா? வைரலாகும் புகைப்படம்

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (08:33 IST)
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாயகி ஓவியா என்றால் அந்த நிகழ்ச்சியின் வில்லி ஜூலி என்பது அனைவரும் அறிந்ததே. அவர் கூறிய அடுக்கடுக்கான பொய்களால் ரசிகர்கள் அதிகம் வெறுக்கும் நபராக திகழ்ந்தார்

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வரும் ஜூலி திடீரென நடிகர் விமலை திருமணம் செய்து கொண்டதாக வதந்தி ஒன்று கிளம்பியுள்ளது.

ஜூலி மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் விமலுடன் நிற்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. ஆனால் விமல் நடித்து வரும் 'மன்னார் வகையறா' படத்தில் ஒரு சிறு கேரக்டரில் ஜூலி நடிப்பதாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம் படத்திலிருந்து விலகிய மடோன் அஸ்வின்: ராம்குமார் பாலகிருஷ்ணன் இணைகிறாரா?

ரிலீஸ் ஆக முடியாமல் திணறும் வெற்றிமாறனின் 2 படங்கள்.. ரூ.20 கோடி முடக்கமா?

சிம்பு - தேசிங்கு பெரியசாமி படம் டிராப்பா? இருவரும் சேர்ந்து எடுத்த அதிரடி முடிவு..!

திரையரங்குகளில் பெங்காலி திரைப்படங்களுக்கே முன்னுரிமை: மம்தா அறிவிப்பால் பாலிவுட் அதிர்ச்சி..!

ஹெல்மெட் அணிந்து சென்ற பெண்களுக்கு ‘கூலி’ படத்தின் 4 டிக்கெட்டுக்கள்.. இன்ப அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments