வாரிசு நடிகை போட்ட கண்டிஷன்

Webdunia
சனி, 3 ஜூன் 2017 (17:17 IST)
மலையாள வாரிசு நடிகை போட்ட கண்டிஷனால் இயக்குநரும், தயாரிப்பாளரும் தவியாய் தவிக்கிறார்களாம்.


 

பழம்பெரும் நடிகையின் வாழ்க்கை வரலாறு, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில், மலையாள வாரிசு நடிகை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பழம்பெரும் நடிகையைப் போல கொஞ்சம் புஷ்டியாக இருந்ததால்தான் அந்த நடிகையை ஒப்பந்தம் செய்தார்கள்.

ஆனால், திடீரென சிலபல கிலோ வெயிட்டைக் குறைத்து சிக்கென ஆகிவிட்டாராம் நடிகை. இதைப் பார்த்து அதிர்ச்சியான இயக்குநரும், தயாரிப்பாளரும், கொஞ்சம் வெயிட் போடுமாறு நடிகையிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அப்படிச் செய்யமுடியாது என கண்டிஷனாக மறுத்துவிட்டாராம் நடிகை. பிரமாண்ட படத்தில் ஹீரோயின் எடையை கிராஃபிக்ஸ் மூலம் குறைத்துக் காட்டியது போல், தன் எடையை அதிகப்படுத்திக் காட்டுமாறு ஐடியாவும் சொன்னாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவுக்கு அவ்வளவு நல்லது செஞ்சிருக்காரு! விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலைமையா?

லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ? இயக்குனர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த பட பட்ஜெட் ரூ.180 கோடியா? படப்பிடிப்புக்கு முன்பே டிஜிட்டல் விற்பனை..!

பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறை.. போட்டியாளர்களுக்கு காத்திருந்த மெகா சலுகை!

இலங்கையில் தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? எப்போது திருமணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments