ஹரி நாடாருடன் தொடர்பில் இருந்த வனிதா - மேலும் இரண்டு நடிகைகளுக்கு வலைவீச்சு!

Webdunia
திங்கள், 17 மே 2021 (16:09 IST)
அரசியல் மற்றும் சினிமா என்ற இரண்டு துறைகளிலும் சமீப காலமாக பரபரப்பாக பேசப்பட்டவர் ஹரிநாடார். straightening செய்த லாங் hair, கழுத்து நிறைய தங்க சங்கிலிகள் என சுற்றித்திரிந்து அடுத்தவர்களின் பார்வையில் தென்பட்டார். 
 
இவரது வலையில் சிக்கிய தமிழ் நடிகைகள் லிஸ்ட் எடுத்தால் நீண்டுக்கொண்டே போகும் ஒரு காலத்தில் சிரிப்பழகி நடிகை கூட இவருடன் கிசுகிசுக்கப்பட்டவர் தான். இந்நிலையில் தற்போது நடிகை விஜய லட்சுமி , ஸ்ரீ ரெட்டி மற்றும் வனிதா என மூன்று நடிகைகள் சிக்கியுள்ளனர். 
 
நிறைய பேருக்கு லோன் வாங்கி தருகிறேன் என லச்சக்கணக்கில் பணத்தை எம்மாற்றி இந்த மூன்று நடிகைகளுடன் ஜல்சா செய்து வந்ததாக தகவல்கள் சிக்கியுள்ளது. இதனால் இவர்கள் மூன்று பேரையும் பிடித்து விசாரிக்க போலீசார் முனைப்புடன் இருந்து வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. சிக்கினால் சின்னாபின்னமாவது மட்டும் உறுதி... 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிக்கு அந்த நடிகர் மகனா? சோசியல் மீடியாவை கலக்கும் ‘ரஜினி 173’ பட அப்டேட்

தலைவர் 173 படத்தில் ரஜினியின் மகனாக அந்த நடிகர்?!.. சும்மா களைகட்டுமே!...

தயாரிப்பாளர் அவதாரமெடுக்கும் பிரதீப் ரங்கநாதன்!.. முதல் ஹீரோயின் அவரா?..

நீ வருவாய் என 2, 3 பாகங்கள்! அஜித் - ஜேசன் சஞ்சய் குறித்து பேசிய ராஜகுமாரன்

விஜயிடம் சொன்ன கதை.. மீண்டும் ரஜினியை வைத்து ஒரு படம்!. மனம் திறக்கும் பா.ரஞ்சித்...

அடுத்த கட்டுரையில்
Show comments