Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வம்பு நடிகரின் படத்தில் நடிக்கும் இந்த நடிகைக்கு எதுக்கு இந்த சீன்!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (12:53 IST)
தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வருபவர் சந்திர நடிகை. புயல் எக்ஸ்பிரஸ் படத்தில் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். வம்பு நடிகர் நடிக்கும் 4 கதாபாத்திரங்கள் கொண்ட படத்தில் ஒரு ஹீரோயினாக ஒப்பந்தம்  ஆகியுள்ளார்.


 
 
திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட பார்ட்டிகளில் எடுக்கப்பட்ட சில கசமுசா புகைப்படங்களை ட்விட்டரில் வெளியானது. இந்நிலையில் இந்த சந்திர நடிகை பார்ட்டிகளுக்கு செல்லும் பழக்கமே இல்லை என்று கூறினார். மேலும் நான் உடல்  நலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவள். சத்தான உணவுகளை சாப்பிடுவேன் என்றார்.
 
இதனை தொடர்ந்து பெண்கள் தினமும் ஒரு மணிநேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட  வேண்டும், நிறைய தண்ணி (வாட்டர்) குடிக்கணும் அப்படின்னு சொன்ன நடிகை சமீபத்தில் மும்பையில் நடந்த பார்ட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

திடீரென சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ்… காரணம் என்ன?

துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் கிரேட் எஸ்கேப்பா?... தக் லைஃப் பார்த்த ரசிகர்கள் கருத்து!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த தீபிகா படுகோன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விமானப் படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்… தேரே இஷ்க் மெய்ன் ஸ்டில் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments