கலக்கத்தில் நம்பர் நடிகைகள்

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (14:47 IST)
சின்ன நம்பர் நடிகையும், பெரிய நம்பர் நடிகையும் கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வருகின்றனர். சில வருடங்கள் ஆனாலே அக்கா, அண்ணி கேரக்டர்கள் தரும் தமிழ் சினிமாவில், இத்தனை வருடங்களாக ஹீரோயினாகவே அவர்கள் நடித்து வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

 
முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டுள்ள இந்த நடிகைகள், தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும்  படங்களாகப் பார்த்து நடித்து வருகின்றனர். ஆளுக்கு நான்கைந்து படங்கள் இப்படி கைவசம் வைத்திருக்கின்றனர். ஆனால், சமீபத்தில் வெளியான இரண்டு நடிகைகளின் படங்களும் எதிர்பார்த்த ரிசல்ட்டைத் தரவில்லை. இதனால் கலக்கத்தில் இருக்கும் நடிகைகள், ஒழுங்காக ஹீரோக்களுக்கு ஜோடியாக டூயட் பாடினாலே பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிசம்பர் 19ல் 'அவதார் - ஃபயர் அண்ட் ஆஷ்' ரிலீஸ் : திரையரங்கு ஊழியர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் கோரிக்கை!

பிரபல நடிகையை கணவரே கடத்திய அதிர்ச்சி சம்பவம்.. மகள் என்ன ஆனார்?

நடிகையாக அறிமுகமான ’நாட்டாமை’ படத்தின் டீச்சர் நடிகை.. ஹீரோ விஜயகாந்த் மகன்..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுகிறாரா பும்ரா? என்ன காரணம்?

24 மீட்டர் சுதந்திர தேவி சிலை கீழே விழுந்து நொறுங்கியது.. பலத்த சூறாவளி காற்றால் விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments