மயிலு நடிகையின் தயாரிப்பில் தல...

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (18:42 IST)
மயிலு நடிகையுடன் இணைந்து ஆங்கில சேனல் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம் தல.


 
 
தலயின் சமீபத்திய படம் வசூலில் வழுக்கினாலும், நான்காவது முறையும் அந்த இயக்குநருக்கே ஓகே சொல்லியிருக்கிறார். என்னதான் விமர்சனங்கள் வந்தாலும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் முடிவில் இருக்கிறார் தல. படத்தைத் தயாரிக்கப் போவது?
 
கோலிவுட்டில் இருந்து போய் பாலிவுட்டில் கலக்கிய மயிலு நடிகையின் கணவர், ஒரு ஆங்கில சேனலுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறாராம். 
 
அவர்களின் முதல் படத்தில்தான் தல நடிக்கப் போகிறார். ஏற்கெனவே மயிலு நடிகையின் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் தல என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Stranger things வெளியானதும் முடங்கிய நெட்பிளிக்ஸ் தளம்!

உங்கள் படங்கள் அழுத்தமாகவும் தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் உள்ளன – மாரி செல்வராஜைப் பாராட்டிய தினேஷ் கார்த்திக்!

தயாரிப்பாளர்களின் செயலால் கடுப்பான தனுஷ்.. இதனால்தான் இளையராஜா பயோபிக் நிறுத்தப்பட்டதா?

ரவி மோகனின் ’ஜீனி’ படத்தின் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

தனுஷின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் மாற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments