Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹேர் பிளாண்ட் சிகிச்சை செய்த இளம் முன்னணி நடிகர்!

ஹேர் பிளாண்ட் சிகிச்சை செய்த இளம் முன்னணி நடிகர்!
, வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (13:47 IST)
தமிழ் சினிமா நடிகர்கள் தங்கள் தலைமுடி விஷயத்தில் உஷாராக இருப்பார்கள். வயதானாலும் தங்கள் தலைமுடியை மட்டும் இளமையாக வைத்திருப்பார்கள். இல்லாவிட்டால் படவாய்ப்புகள் அவ்ளோதான்.


 

 
தலைமுடியை பராமரிப்பதில் சாதரண மனிதனே முக்கியத்துவம் கொடுக்கும் போது நடிகர்களுக்கு சொல்லாவா வேண்டும். சிறிதாக வெள்ளை முடியோ, அடர்த்தி குறைவாகவோ இருந்தால் போதும், அவர் தலைமுடி குறித்த ஆராய்ச்சியை தொடங்கி விடுவார்கள் ரசிகர்கள்.
 
இதனால் தான் நடிகர்கள் தங்கள் தலைமுடி விவகாரத்தில் உஷாராக இருப்பார்கள். தற்போது தமிழில் ரொம்ப காலமாக முன்னணியில் இருக்கும் ஒரு நடிகருக்கு தலைமுடி அதிகமாக கொட்டிவிட்டதாலும், கிட்டத்தட்ட சொட்டையாகி, விக்கு வைக்க வேண்டிய நிலமைக்கு போய்விட்டதாலும் அவர் வெளிநாட்டுக்கு சென்று ஹேர்பிளாண்ட் சிகிச்சை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
 
ஆனாலும், அந்த ஹேர்பிளாண்ட் சிகிச்சை அவருக்கு கைகொடுக்கவில்லை எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. யார் அந்த நடிகர் என ஆவாலாய் இருப்பவர்களுக்கு சின்ன செய்தி சொல்றேன், அந்த நடிகர் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார், அவர் தான் அடுத்த அந்த நடிகர்னு அடிக்கடி பேசிக்குவாங்க. டான்ஸ் கூட நல்லா ஆடுவார் அந்த நடிகர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினி பாப்கார்ன் - பார்வதிக்கு நேர்ந்த பாலியல் தொல்லை