த்ரிஷாவின் அந்தரங்க புகைப்படத்தை ஸ்ரீரெட்டி லீக் செய்தாரா? திடுக்கிடும் தகவல்

Webdunia
புதன், 11 ஏப்ரல் 2018 (11:37 IST)
கடந்த சில நாட்களாக தெலுங்கு திரையுலகினர்களின் தூக்கத்தை கெடுத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி என்பது தெரிந்ததே. தன்னை படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வரிசையாக புகைப்படத்துடன் வெளியிடுவேன் என்று அவர் கூறியதில் இருந்தே டோலிவுட் திரையுலகம் பெரும் பரபரப்பில் உள்ளது.
 
இந்த நிலையில் பாகுபலி வில்லன் ராணா டகுபதியின் சகோதர அபிராம் டகுபதியுடன் ஸ்ரீரெட்டி நெருக்கமாக இருந்த புகைப்படங்களை ஸ்ரீரெட்டி தனது டுவிட்டரில் லீக் செய்துள்ளார். அதே நேரத்தில் ராணா டகுபதியுடன் த்ரிஷா நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் டுவிட்டரில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஸ்ரீரெட்டி லீக் செய்தாரா? அல்லது வேறு யாரேனும் லீக் செய்தார்களா? என்பது தெரியவில்லை
 
ஆனால் ஒரே நாளில் ராணா டகுபதி, அவருடைய சகோதரர் அபிராம் டகுபதி ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments