சினிமா வேண்டாம், ஹோட்டலுக்கு வா: சேட்டை நடிகர் !!

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (18:06 IST)
மலைகிராம மக்கள் குறித்த படத்தில் நடித்த சேட்டை நடிகருக்கு இந்த படமும் தோல்வி தான். அடுத்து ஏதேனும் ஒரு படத்திலாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்ற இக்கட்டில் உள்ளார் நடிகர்.


 
 
சொந்தத் தயாரிப்புகள் தோல்விகளிலேயே முடிந்ததால் நண்பரின் தயரிப்பில் பிரம்மாண்ட படத்தில் நடித்தார். ஆனால், பட்ஜெட் எகிற நடிகர் தான் கைக்காசை செலவழித்து படத்தை முடித்தார். 
 
இந்நிலையில் பெரிய எதிர்பார்ப்புடன் ஹீரோ படத்தை ரிலீஸ் செய்ய நஷ்டமே மிஞ்சியது. இதனால் வருத்தத்தில் உள்ளாராம் நடிகர்.
 
மறுபக்கம், ஹோட்டல் பிசினஸில் இருக்கும் தந்தையோ சினிமா வேண்டாம்... ஹோட்டலுக்கு வா... என்று அழைக்கிறாராம்.
 
அடுத்தது சினிமாவா? ஹோட்டலா? என்ற குழப்பத்தில் சேட்டை நடிகர்....
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நேரம் பார்த்து காத்திருந்த ரஜினி! தட்டி தூக்கிட்டாருல.. யாரும் எதிர்பார்க்காத விஷயம்

யோகிபாபு ஒரு இன்ஸ்டால்மென்ட் நடிகர்.. புரமோஷன் விழாவில் கலாய்த்த கிச்சா சதீப்..!

துப்பாக்கி கொடுத்த விஜய்கூட சும்மா இருக்காரு.. சிவகார்த்திகேயனை பொளக்கும் ரசிகர்கள்

டிசம்பர் 19ல் 'அவதார் - ஃபயர் அண்ட் ஆஷ்' ரிலீஸ் : திரையரங்கு ஊழியர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் கோரிக்கை!

பிரபல நடிகையை கணவரே கடத்திய அதிர்ச்சி சம்பவம்.. மகள் என்ன ஆனார்?

அடுத்த கட்டுரையில்
Show comments