என்னை பற்றி மீம்ஸ் போடலைன்னாதான் வருத்தப்படுவேன்: பிரபல நடிகை

Webdunia
சனி, 27 மே 2017 (15:26 IST)
பிரபல சீரியல் நடிகை தன்னை பற்றி சமூக வலைதளங்களில் யாரும் மீம்ஸ் போடவில்லை என்றால் வருத்தப்படுவேன் என தெரிவித்துள்ளார்.


 

 
மதுரை கோயில் பெயர் கொண்ட சீரியல் நடிகைக்கு தற்போது ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்து விட்டது. படங்களில் நடிக்கும் நடிகைக்கு சமமாக இவருக்கு இளைஞர்கள் மத்தியில் ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. இவர் இரண்டு முறை ஃபேவரைட் நடிகைக்கான விருது பெற்றுவிட்டார். 
 
இந்நிலையில் ஒரு பக்கம் இவரை ரசிகர்கள் கொண்டாட, மறுபக்கம் ஒரு கூட்டம் இவரை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். இதுகுறித்து அவர் கூறியது எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 
முதலில் என்னை பற்றி மீம்ஸ் பார்க்கும்போது வருத்தமாக இருக்கும். பின் அதுவே பழகிவிட்டது. இப்போ எல்லாம் என்னை பற்றி மீம்ஸ் எதுவும் போடவில்லை என்றால் வருதப்படுவேன், என்று கூறியுள்ளார்.

 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிக்கும் 40 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள்.. உதயநிதி முன் அறிமுக நிகழ்ச்சி..!

16 வருடங்களுக்கு பின் உருவாகும் '3 இடியட்ஸ் 2'.. அமீர்கான், கரீனா கபூர், மாதவன் நடிக்கிறார்களா?

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் மீண்டும் சந்திப்பு: என்றும் தொடரும் நட்பு!

பிக் பாஸ் புகழ் ஜூலிக்கு திருமண நிச்சயதார்த்தம்.. மணமகன் யார்?

’படையப்பா’ 2ஆம் பாகம் வரும்.. டைட்டில் இதுதான்.. ரஜினிகாந்த் கொடுத்த தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments