Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதென்னப்பா பொல்லாத சிதம்பர ரகசியம்?

அதென்னப்பா பொல்லாத சிதம்பர ரகசியம்?
, புதன், 16 செப்டம்பர் 2015 (13:06 IST)
ஆலோசனை கூட்டத்தில் திருமதி ஏற்றிவிட, திகுதிகுவென புகைந்தார் தலைவர். சும்மா சும்மா முறைகேடுன்னு சொல்லியிட்டிருந்தீங்க, உங்களைப் பற்றிய உண்மையை பேசுவேன். நான் பேசுனா நீங்க தாங்க மாட்டீங்க என்று பலமாக எச்சரிக்கை அலாரம் அடித்தார் தலைவர்.
 


 


எதிரணியை பற்றி அப்படியென்ன ரகசியம் தலைவருக்கு தெரியும்? ஒருவேளை அதிகார மையத்தின் தலைமையை பற்றியதோ? ஆளாளுக்கு தலையை பியத்துக் கொள்ள எதிரணியும் சேர்ந்து யோசித்து வருகிறது.

பத்து நாள் எதுக்கு? படக்குன்னு போட்டு உடைச்சிருக்கலமே தலைவரே.

 

Share this Story:

Follow Webdunia tamil