Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிந்த கணவருடன் மீண்டும் சேரும் சமந்தா...? நோயால் ஏற்பட்ட நெருக்கம்!

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (15:33 IST)
மீண்டும் இணையும் சமந்தா நாகசைத்தாயா!
 
தென்னிந்திய சினிமா ரசிகர்களின் பேவரைட் ஜோடியான சமந்தா நாகசைதன்யா இருவரும் சுமார் 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
பின்னர் டேட்டிங், அவுட்டிங், டின்னர் அவுட், பார்ட்டி என பிசியாக ஊர் சுற்றி திருந்து வந்த இருவரும் 2017ம் ஆண்டும் கோலாகலமாக திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் இந்த திருமண உறவு  4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்துவிட்டது. 
 
ஆம், இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதனிடையே சமந்தா மயோசிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். அவரை நாகசைதன்யா நேரில் சென்று  பார்த்து இருவரும் சேர்ந்து வாழ்வது குறித்து பேசினார்களாம். ஆனால், இது உறுதிப்படுத்தாத தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்