Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் வலையில் ரிப்பன் நாயகி!!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2017 (15:36 IST)
வருத்தப்படாத படத்தில் அறிமுகமான நாயகி, அந்த படத்தில் இருந்த ரிப்பன் பாட்டு மூலம் பிரபலமானார்.


 
 
அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் தமி சினிமாவில் இந்த நடிகை முன்னணி நடிகையாக வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், வாரிசு நடிகையின் வரவால் ரிப்பன் நடிகையின் மவுசு குறைந்தது.
 
மேலும், ரிப்பன் நடிகை நான் முழுக்க போர்த்திக்கொண்டு தான் நடிப்பேன் என அன்று கூரியதை இன்று வரை கடைபிடிப்பதால் அவரது மார்கெட் டல் அடிக்க துவங்கியுள்ளது.
 
இந்நிலையில், நடிகை டாக்டர் ஒருவரை காதகிப்பதாக காற்றோடு காற்றாக செய்திகள் வருகின்றனவாம். சினிமாவில் மார்கெட் இல்லை, கையில் காதல் இருக்கிறது எனவே நடிகை சம்பாத்திதது போதும் என திருமண வாழ்க்கையில் ஈடுபட உள்ளார் என செய்திகள் அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து உலா வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிரடி மாற்றங்களுடன்..! கலக்கலாக மீண்டும் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11

2025ஆம் ஆண்டை மிஸ் செய்த கார்த்தி ரசிகர்கள்.. ஒரு படம் கூட ரிலீஸ் இல்லை..!

தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்தியாவிலேயே வேண்டாம்.. வெளிநாட்டில் ‘ஜனநாயகன்’ ஆடியோ ரிலீஸ் விழா?

பொங்கலுக்கு ‘பராசக்தி’ ரிலீஸ் உறுதி.. ஆனால் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதல் இல்லை..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் அசத்தல் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்