Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் கார் பதிவு - பால் நடிகையை தொடர்ந்து சிக்கும் ஒல்லி நடிகர்

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (17:21 IST)
புதுச்சேரியில் போலியான பெயரில் காரை பதிவு செய்த வாங்கிய புகாரில் பால் நடிகையை தொடர்ந்து, ஒல்லி நடிகரும் சிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.


 

 
பால் நடிகை புதுச்சேரியில் வசிக்கும் ஒரு வாலிபரின் முகவரில் ஒரு சொகுசு காரை வாங்கி வரி ஏய்ப்பு செய்த விவகாரம் ஏற்கனவே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட வாலிபர் தனக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
விசாரணையில், மலையாள நடிகரும், வேலைக்காரன் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்கும் நடிகரும் இதேபோல், சொகுசு காரை புதுச்சேரியில் வாங்கியிருப்பது தெரியவந்தது.
 
இந்நிலையில், இதில் ஒல்லி நடிகரும் சிக்க இருக்கிறார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. பால் நடிகைக்கு சொகுசு காரை வாங்கிக் கொடுத்த அதே ஏஜெண்ட், அதே முகவரியில் ஒல்லி நடிகருக்கும் ஒரு சொகுசு காரை வாங்கிக் கொடுத்துள்ளார் என்று செய்தி வெளியே கசிந்துள்ளது.
 
இந்த விவகாரத்தில் இன்னும் எத்தனை நடிகர்கள் சிக்குவார்கள் எனத் தெரியவில்லை.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments