Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ... மில்க் நடிகை இதனால்தான் படத்தை விட்டு விலகினாரா!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (17:25 IST)
மில்க் நடிகையின் அபிமான நடிகரான ஒல்லி நடிகரின் சென்னையின் முக்கிய பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார் மில்க் நடிகை.

 
மில்க் நடிகை திடீரென இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, இதற்கு கால்ஷீட்தான் பிரச்சனை என்று ஒரு  பதிலையும் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் உண்மையில் கால்ஷீட்தான் பிரச்சனையா என்று கோலிவுட் வட்டாரத்தில் பெரிய கேள்வியாக இருந்தது.
 
ஒல்லி நடிகரின் படத்தில் தொடர்ந்து மில்க் நடிகையை நடிக்க வைப்பதால் இரண்டு பேரையும் இணைத்து நிறைய வதந்திகள்  பரவத் தொடங்கியது. இதனால் வெகுண்டெழுந்த ஒல்லியின் மனைவி, இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட படத்திலிருந்து நீக்க சொன்னது மட்டுமல்லாமல், மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திலுருந்து மில்க் நடிகை நீக்கப்பட்டார் என்று சொன்னால் அது பெரிய விஷயமாக பேசப்படும் என்று நினைத்த படக்குழு அவர் விலகிவிட்டதாக கூறினார்களாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகுபலியை கட்டப்பா கொல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?... ராணா டகுபடியின் டைமிங் கமெண்ட்!

30 ஆண்டுகள் நிறைவு… மீண்டும் ரிலீஸாகும் The GOAT பாட்ஷா!

நான் ரஜினி சார்க்கு எழுதிய கதையே வேறு… லோகேஷ் பகிர்ந்த சீக்ரெட்!

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments