Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சல்' படத்தை 3 நாட்களுக்கு வெளியிட மாட்டோம்! விஜய் ரசிகரா தமிழ் ராக்கர்ஸ் அட்மின்?

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (08:43 IST)
ஒவ்வொரு புதிய திரைப்படத்தையும் ரிலீஸ் ஆன முதல் நாளே வெளியிட்டு திரையுலகினர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து வரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் 'மெர்சல்' படத்தை மூன்று நாட்கள் கழித்தே வெளியிடுவோம் என்று அறிவித்துள்ளனர்.



 
 
முன்னதாக 'மெர்சல்' படத்தை முதல் நாளே வெளியிடுவோம் என்று அறிவித்திருந்த தமிழ் ராக்கர்ஸ் தற்போது திடீரென தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு மூன்று நாட்கள் கழித்தே வெளியிடுவோம் என அறிவித்துள்ளனர்.
 
ஏற்கனவே பல்வேறு தடைகளை கடந்துள்ள 'மெர்சல்' கடைசி நிமிடம் வரை ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்ற டென்ஷனுடன் இருக்கும் நிலையில் தமிழ் ராக்கர்ஸ் அட்மினின் இந்த அறிவிப்பு படக்குழுவினர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. ஒருவேளை தமிழ் ராக்கர்ஸ் அட்மின், விஜய் ரசிகராக இருப்பாரோ என்றும் கூறப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

கவர்ச்சி உடையில் அழகுப் பதுமையாக ஜொலிக்கும் மாளவிகா மோகனன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ 5 நாள் வசூல் எவ்வளவு?.. வெளியான தகவல்!

ஆண்கள் எல்லாம் அழிஞ்சு போங்க.. நாசமா போங்க.. பாடகி சின்மயி சாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments