Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த விஷயத்தை எப்படி நீ கேட்கலாம்? பத்திரிகையாளரிடம் மல்லுக்கட்டிய கள்ளக்காதல் நடிகை

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (23:59 IST)
சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ்கான் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான மலைக்கா அரோரா, நடிகர் அர்ஜூன் கபூருடன் கள்ளக்காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதனால் அவர் தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது.



 


இந்த நிலையில் மலைக்கா மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சூசானே ரோஷன் மற்றும் பிபாஷா பாசு ஆகியோர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் பல பத்திரிகையாளர்கள் நிகழ்ச்சி குறித்தும், மூவரின் அழகு குறித்தும் கேள்விகள் கேட்டனர்.

ஆனால் ஒரே ஒரு பத்திரிகையாளர் மட்டும் மலைக்காவிடம் 'நீங்கள் அர்ஜூன் கபூருடன் என்ன மாதிரியான உறவு வைத்துள்ளீர்கள்' என்று கேட்க பொங்கி எழுந்துவிட்டார் மலைக்கா. அதெப்படி நீ அந்த மாதிரியான கேள்வியை கேட்கலாம், என்று லெப்ட் அண்ட் ரைட் வாங்கி அந்த பத்திரிகையாளரை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டாராம். பின்னர் பெரும் முயற்சி எடுத்து மற்ற பத்திரிகையாளர்கள் மலைக்காவை சமாதானப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

பாலிவுட் ஹீரோயின் ஹூமா குரேஷியின் க்யூட் லுக்ஸ்!

கூலி படத்துக்கு என் சம்பளம் ‘லியோ’வை விட இரண்டு மடங்கு… ஓப்பனாக சொன்ன லோகேஷ்!

தெளிவானத் திட்டமிடலுடன்தான் படமாக்கினோம்… ஸ்டண்ட் கலைஞர் மரணம் குறித்து பா ரஞ்சித் விளக்கம்!

லகான் இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கும் காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments