எடையைக் குறைத்த வாரிசு நடிகை

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (16:22 IST)
மலையாளத்தைச் சேர்ந்த நடிகையின் வாரிசான இந்த நடிகை, பெயரிலேயே புகழைக் கொண்டிருப்பவர். ஒன்றிரண்டு படங்களிலேயே தளபதி, பிரகாச நடிகர்களுடன் ஜோடி போட்டுவிட்டார். இதனால், தமிழில் அவருக்கென ஒரு மார்க்கெட்  உருவாகியுள்ளது.

 
 
ஆனால், நடிகை கொஞ்சம் பூசினாற்போல் இருந்தார். இதனால், தளபதியுடன் நடித்த படம் வெளியானபோது, ‘சோத்தைக் குறைம்மா…’ என்று கமெண்ட் அடித்தனர் ரசிகர்கள். இந்நிலையில், சமீபத்தில் நடிகையை நேரில் பார்த்தவர்கள்,  ஆச்சரியப்பட்டார்களாம். காரணம், கணிசமாக எடை குறைந்து, சிக்கென இருந்தாராம். 
 
இதற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். தெலுங்கில் எப்படியாவது முன்னணிக்கு வந்துவிட வேண்டுமெனத் தவிக்கிறார்  நடிகை. அதற்கு ஒரே வழி, கவர்ச்சி காட்டுவதுதான். ஆனால், அவரின் பூசிய உடம்பில் கவர்ச்சி காட்டினால் சகிக்காது  என்பதால், எடை குறைந்து ஸ்லிம்மாக ஆகியிருக்கிறார் என்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காதலர் தினம் படத்தில் அஜித் நடிக்க வேண்டியதா? தயாரிப்பாளர் சொன்ன ஷாக் தகவல்

ரஜினியின் கடைசிப்படம் இதுதான்!.. ரசிகர்களை அப்செட் ஆக்கிய அப்டேட்!...

பிரபல நடிகையை கழிவறையில் ரகசிய வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்ட மர்ம நபர்.. அதிர்ச்சி தகவல்..!

லைகாவிடம் பெற்ற கடன் குறித்த வழக்கு: நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி..!

ரஜினி மாதிரி விஜய் இல்ல!.. இதுதான் ரெண்டு பேருக்கும் வித்தியாசம்!. மன்சூர் வேதனை!...

அடுத்த கட்டுரையில்