Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூ நடிகையைப் பார்த்து அந்த கேள்வியைக் கேட்ட ரசிகர்

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (10:58 IST)
பூ நடிகை வெளியிட்ட போட்டோவைப் பார்த்து, ரசிகர் ஒருவர் அந்த கேள்வியைக் கேட்டுள்ளார்.

 
 
ரசிகர்கள் கோயில் கட்டி கும்பிடும் அளவுக்கு அழகானவர் பூ நடிகை. கோலிவுட்டையே கலக்கிய அவர், தற்போது சீரியல், அரசியல் என்று பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். அடிக்கடி ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தன்னுடைய போட்டோக்களை வெளியிடுவது அவர் வழக்கம்.
 
அப்படி சமீபத்தில் தன்னுடைய பழைய போட்டோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார் பூ நடிகை. அதைப் பார்த்த ரசிகர்கள், பலவிதமான  கருத்துகளைக் கூறியுள்ளனர். ‘என்றும் 16’ என்று ஒருவர் கமெண்ட் செய்ய, இன்னொருவரோ, ‘நீங்கள் ஏன் உலக அழகிப்  போட்டியில் கலந்து கொள்ளவில்லை? பல பட்டங்களை வென்றிருப்பீர்களே…’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

எம்புரான் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன… சட்டசபையில் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments