Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொஞ்சம் மாத்தி யோசிக்கும் கொழுக் மொழுக் நடிகை!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2017 (13:16 IST)
தமிழில் சமீபத்தில் வெளியான கூடு விட்டு கூடு பாயும் படத்தில் நடித்த கொழுக் மொழுக் நடிகைக்கு அந்த படத்தில் நடித்ததில் டைரக்டர்கள் மத்தியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையாம். அடுத்தபடியாக தமிழில் படங்கள் இல்லாத நிலையில்  தற்போது மலையாள முன்னணி நடிகரின் துஸ்மன் என்ற பட தலப்பை கொண்ட படத்தில் நடித்து வருகிறார்.


 
 
இந்த நிலையில், தமிழில் குட்டி புலியுடனும், பெருமாளின் அவதாரத்தில் தொடங்கும் பெயர் கொண்ட நடிகரின் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். மேலும் இரண்டாம் தட்டு ஹீரோக்களோடும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம். ஏனென்றால் இதை  விட்டால் வாய்ப்புகள் காலியாகி விடும் என்பதால் இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார் கொழுக்  மொழுக் நடிகை.
 
வெயிட்டான கதாபாத்திரங்களாக உள்ள கதைகளாக நம்பர் நடிகை செலக்ட் பண்ணி நடித்து வருவது போன்று தானும் மாற  முடிவெடுத்துள்ளாராம் இந்த நடிகை. என்னைச் சுற்றி கதையிருந்தால் போதும், ஹீரோ ஒரு விஷயமே இல்லை. கதையையே ஹீரோவாக நினைத்து நான் நடிக்கிறேன் என்று கூறி, கதை கேட்டு வருகிறாராம் இந்த கொழுக் மொழுக் நடிகை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு பாலோயர்கள் இருப்பதால் டிக்கெட் விற்குமா?... சமூக ஊடகங்கள் குறித்து பூஜா ஹெக்டே!

இறுதிகட்ட ஷூட்டுக்காக பாங்காங் பறந்த ‘இட்லி கடை’ படக்குழு!

என் மனைவியை விட அஜித் சாரிடம்தான் அதை அதிகமுறை சொல்லியுள்ளேன் –ஆதிக் நெகிழ்ச்சி!

சிம்பு படத்தில் நடிக்க சந்தானம் கேட்ட சம்பளம்.. அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்?

இந்தியாவுக்கு வருகிறது AI ஸ்டுடியோ.. விஜய் பட தயாரிப்பாளரின் முதல் முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments