Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாலண்ட்ரியா வன்முறை வேணும்ங்கிறாரே?

வாலண்ட்ரியா வன்முறை வேணும்ங்கிறாரே?
, வியாழன், 21 மே 2015 (10:54 IST)
அவரது ஆசையைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறது கோடம்பாக்கம். மில்க் இயக்குனரின் படத்தில் நடிப்பது சித்திரவதைக் கூடத்தில் சிக்கிக் கொள்வதற்கு சமமானது. பிழிந்து ஜுஸ் எடுக்காமல் விடமாட்டார். இது தெரிந்த பிறகும், மில்க் இயக்குனரின் படத்தில் நடிக்க காத்திருக்கிறேன் என்று வாலண்ட்ரியாக வலையில் விழ பலர் தயாராக இருக்கிறார்கள்.
 
சமீபத்தில் கொக்கி குமாரும் இப்படியொரு விண்ணப்பத்தை வெளிப்படையாக வைத்தார். இவரோட உடல்வாகுக்கு அவரோட அடித்துப் பிழிதல் ட்ரீட்மெண்டை தாங்குவாரா என்று அதிர்ச்சிகாட்டுகிறார்கள் நடிகருக்கு வேண்டியவர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil