புலி அடிச்சிடுச்சே... வருத்தத்தில் நடிகை

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2015 (17:59 IST)
டைகர் படத்தில் ஆடிப்போனா ஆவணி நடிகை நடித்திருந்தார். முக்கியமான வேடம், ஹீரோயினுக்கு இணையான காட்சிகள் என்று நடிக்க வைத்திருக்கிறார்கள். நடிகையும் நிறைய காட்சிகளில் நடித்தார்.

படம் வந்த பிறகு பார்த்தால், ஊறுகாய் மாதிரி ஒரேயொரு காட்சியில் வருகிறார். மற்ற காட்சிகள் அனைத்தும், கட். இனிமேல் இதுபோன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் ஒருபோதும் நடிப்பதில்லை என்று சபதம் செய்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments