மொழியில்லை கோழிதான் பிரச்சனை

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2015 (12:15 IST)
பூமி நாயகனின் இளைய மகளை எப்படியும் தமிழில் நடிக்க வைப்பது என்று சிலர் முயன்று வருகின்றனர். அவரை தமிழ்ப் படங்களில் காண, ஆவல் கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்களும். அவரோ, நடிப்பேனா பார் என்பது போல் முறுக்கிக் கொண்டிருப்பதாக கேள்வி.
 
முக்கியமாக, கனெக்ஷன் சாமியின் கோழி படத்தின் இரண்டாவது பாகத்தில் இளைய மகள் நடிக்க மறுத்ததாக தகவல். விசாரித்தால், தமிழில் நடிக்க அவருக்கு மறுப்பு ஏதும் இல்லையாம். குறிப்பிட்ட இயக்குனர், பூமி நாயகனின் வில்லன் படத்தை தயாரித்து போண்டியானதிலிருந்து, பூமி நாயகனை விரோதியாகவே பார்க்கிறார். அதனால் அவரது படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். 
 
லாஜிக்காக இது ஏற்றுக் கொள்ளக் கூடிய மறுப்புதான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவும் வேணாம்.. SK-வும் வேணாம்!.. அந்த நடிகரை தேடிப்போன டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்..

ராக்கா அப்டினா என்ன?.. ஹாலிவுட் ஸ்டைலில் மிரட்டும் அட்லி - அல்லு அர்ஜுன்!...

ஜனநாயகன் பற்றிய கேள்வி!.. ரஜினி கொடுத்த பதில்!.. தலைவர் வேறலெவல்!...

அட்லி - அல்லு அர்ஜுன் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!.. சும்மா வேறலெவல்!..

அனிருத் கொடுத்த அந்த உதவி!.. கதறி அழுதேன்!.. விக்னேஷ் சிவன் ஃபீலிங்!..

Show comments