சீக்ரெட்டாக நடக்கும் சாண்டல்வுட் படப்பிடிப்பு

Webdunia
வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (09:51 IST)
சாண்டல்வுட் காமெடியனின் ஹீரோ ஆசை புல்லுக்கு இறைத்த நீராகிவிட்டாலும், ஆசை மட்டும் இன்னும் அடங்காமல் தகிக்கிறது. அதற்கு தண்ணீர் ஊற்றும்விதமாக மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ரகசியமாக நடந்து வரும் படப்பிடிப்பில் அந்நியர்கள் யாருக்கும் அனுமதியில்லை. தற்போது புதுச் சேரியில் முகாமிட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
 
என்னதான் ரகசியமாக எடுத்தாலும் கடைசியில் சந்தைக்குத்தானே வந்தாகணும்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் பற்றிய கேள்வி!.. ரஜினி கொடுத்த பதில்!.. தலைவர் வேறலெவல்!...

அட்லி - அல்லு அர்ஜுன் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!.. சும்மா வேறலெவல்!..

அனிருத் கொடுத்த அந்த உதவி!.. கதறி அழுதேன்!.. விக்னேஷ் சிவன் ஃபீலிங்!..

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

Show comments