புலிக்கு இன்னும் புள்ளியே வைக்கலை, அதுக்குள்ள கோடு போடுறாங்களே...

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2015 (12:14 IST)
சேனாதிபதி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த மாதம் இரண்டாவது வாரம் வெளியாகும் என மீடியாக்கள் அறிவித்தன. தலைவரின் டைகர் லுக்கை காண - அது எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கும் - ரசிகர்கள் தலைகால் புரியாத எதிர்பார்ப்புடன் உள்ளனர். ஆனால் உண்மை நிலவரம் என்ன?
 
படத்தில் அரை டஜன் முக்கிய தலைகள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் கட்டி கோர்த்த மாதிரி பர்ஸ்ட் லுக் அமைக்க வேண்டும். அதுபற்றி இந்த நிமிடம்வரை நாங்க யோசிக்கவேயில்லை என இயக்குனர் கைவிரித்திருக்கிறார்.
 
புள்ளியே வைக்கலை அதுக்குள்ள இதோ வருது அதோ வருதுன்னு புளியை கரைக்கிறாங்களே.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னுடைய ஒரே கேர்ள் பிரண்ட் தமன்னா தான்.. நடிகை மிருணாள் தாக்கூர்

சூர்யாவும் வேணாம்.. SK-வும் வேணாம்!.. அந்த நடிகரை தேடிப்போன டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்..

ராக்கா அப்டினா என்ன?.. ஹாலிவுட் ஸ்டைலில் மிரட்டும் அட்லி - அல்லு அர்ஜுன்!...

ஜனநாயகன் பற்றிய கேள்வி!.. ரஜினி கொடுத்த பதில்!.. தலைவர் வேறலெவல்!...

அட்லி - அல்லு அர்ஜுன் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!.. சும்மா வேறலெவல்!..

Show comments