மாமியுடன் தனி விமானத்தில் சுற்றும் ஆசாமி

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2014 (09:29 IST)
மணியான தயாரிப்பாளருடன் மாமிக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது என்ற செய்தியை மாமி வலுக்கட்டாயமாக மறுத்ததுடன், எங்க பிரைவஸிக்குள் நீங்க ஏம்பா தலையை விடுறீங்க என்று கடுப்படித்தார். அப்படியானால் நியூஸ் பொய்யா? இருக்கலாம். ஆனால் மணியானவருடன் மாமியின் நெருக்கம், அது பக்கா சத்தியம்.
 
சமீபத்தில் தனது தோழிகளுடன் தனி விமானத்தில் டெல்லி சென்று அங்கிருந்து ஆக்ரா சென்று தாஜ்மஹாலை தரிசித்தார் மாமி. உடன் சென்ற ஒரேயொரு ஆண்மகன் மணியானவர் மட்டும்தானாம். தனி விமானத்தில் கடல் தாண்டி வெளிநாடு செல்லவும் பிளான் போட்டிருக்கிறதாம் இந்த இணைப் பறவைகள்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னுடைய ஒரே கேர்ள் பிரண்ட் தமன்னா தான்.. நடிகை மிருணாள் தாக்கூர்

சூர்யாவும் வேணாம்.. SK-வும் வேணாம்!.. அந்த நடிகரை தேடிப்போன டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்..

ராக்கா அப்டினா என்ன?.. ஹாலிவுட் ஸ்டைலில் மிரட்டும் அட்லி - அல்லு அர்ஜுன்!...

ஜனநாயகன் பற்றிய கேள்வி!.. ரஜினி கொடுத்த பதில்!.. தலைவர் வேறலெவல்!...

அட்லி - அல்லு அர்ஜுன் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!.. சும்மா வேறலெவல்!..