தேய்கிறதா உச்சத்தின் இமேஜ்...?

Webdunia
செவ்வாய், 4 நவம்பர் 2014 (09:47 IST)
உச்ச நடிகரின் புதுப்பட டீஸரை சென்ற வாரம் வெளியிட்டனர். அவரது பொம்மைப்பட டீஸரின் சாதனையை இந்தப் படம் முறியடிக்கும் என்று அனைவருமே எதிர்பார்த்தனர். அது பொம்மை. இது அசல். போதாததுக்கு ஒன்றுக்கு இரண்டு வேடங்கள்.
 
ஆனால், பொம்மை பட டீஸருக்கு காட்டிய ஆர்வத்தை இந்தப் படத்துக்கு ரசிகர்கள் காட்டவில்லை. அதைவிட குறைவான பார்வையாளர்களே புதிய படத்தின் டீஸரை பார்த்துள்ளனர். மேலும் பிரமாண்ட இயக்குனரின் ஓரெழுத்துப் படத்தின் ட்ரெய்லரை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் ஒரே நாளில் பார்த்தனர். உச்சத்தின் படத்தை ஒன்பது லட்சத்துக்கும் குறைவானவர்கள்.
 
படத்தின் ஆடியோ உரிமையும் எந்திர மனிதனைவிட இரண்டு கோடி கம்மியாகதான் போயுள்ளது.
 
என்ன நடக்குது. ரசிகர்கள் உஷாராயிட்டாங்களா...?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவும் வேணாம்.. SK-வும் வேணாம்!.. அந்த நடிகரை தேடிப்போன டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்..

ராக்கா அப்டினா என்ன?.. ஹாலிவுட் ஸ்டைலில் மிரட்டும் அட்லி - அல்லு அர்ஜுன்!...

ஜனநாயகன் பற்றிய கேள்வி!.. ரஜினி கொடுத்த பதில்!.. தலைவர் வேறலெவல்!...

அட்லி - அல்லு அர்ஜுன் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!.. சும்மா வேறலெவல்!..

அனிருத் கொடுத்த அந்த உதவி!.. கதறி அழுதேன்!.. விக்னேஷ் சிவன் ஃபீலிங்!..

Show comments