என்ன கொடுமை இது நாராயணா...?

Webdunia
செவ்வாய், 28 அக்டோபர் 2014 (09:46 IST)
உச்ச நடிகரின் நிலைமை பரிதாபம்தான். திரையில் அவரது இமேஜைப் பார்த்து சுனாமியே தலைவருக்கு சுண்டுவிரல் மாதிரி என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை...?
 
இருக்கிற பிரச்சனை போதாது என்று முன்னாள் மத்திய அமைச்சரின் மகன் திடீரென உச்சத்தை சந்தித்தார். இலக்கியம் சம்பந்தப்பட்ட சந்திப்பாம் அது (எலிக்கும் இரும்புக்கும் என்னப்பா சம்பந்தம்?).

ஆனால் அதனையும் அரசியல் சேர்த்து ஊடகங்கள் விளக்கக் கட்டுரை வெளியிட எதிர்ப்பு எட்டு திசையிலிருந்தும் கிளம்பியிருக்கிறது. நல்லகாலம் வரட்டும் என்று கடிதம் எழுதினாலும் கொந்தளிக்கிறாங்க, இலக்கியம் சம்பந்தமாக சந்தித்தாலும் சலம்புறாங்க.
 
என்ன கொடுமை இது நாராயணா.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னுடைய ஒரே கேர்ள் பிரண்ட் தமன்னா தான்.. நடிகை மிருணாள் தாக்கூர்

சூர்யாவும் வேணாம்.. SK-வும் வேணாம்!.. அந்த நடிகரை தேடிப்போன டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்..

ராக்கா அப்டினா என்ன?.. ஹாலிவுட் ஸ்டைலில் மிரட்டும் அட்லி - அல்லு அர்ஜுன்!...

ஜனநாயகன் பற்றிய கேள்வி!.. ரஜினி கொடுத்த பதில்!.. தலைவர் வேறலெவல்!...

அட்லி - அல்லு அர்ஜுன் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!.. சும்மா வேறலெவல்!..

Show comments